ShareChat
click to see wallet page
search
#📢 ஜனவரி 24 முக்கிய தகவல் 🤗 #மங்காத்தா🃏♠️♣️♦️
📢 ஜனவரி 24 முக்கிய தகவல் 🤗 - ನ> 90 விஜய் ரசிகரை வெளுத்த அஜித் T8ಹrjಹ6iT (VTDEO) தமிழகம் முழுவதும் நேற்று ரீ-ரிலீசான 'மங்காத்தா படத்தை வரவேற்று அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் காரைக்குடி தியேட்டரில்  விஜய் ரசிகர் ஒருவர் தவெக கொடியை காண்பித்து TVK. TVK என கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது இதையடுத்து,  அவரை அடித்து வெளியேற்றியதோடு  தேவையில்லாத இடத்தில் அரசியல்  பேசக்கூடாது என அஜித் ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்தனர். ನ> 90 விஜய் ரசிகரை வெளுத்த அஜித் T8ಹrjಹ6iT (VTDEO) தமிழகம் முழுவதும் நேற்று ரீ-ரிலீசான 'மங்காத்தா படத்தை வரவேற்று அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் காரைக்குடி தியேட்டரில்  விஜய் ரசிகர் ஒருவர் தவெக கொடியை காண்பித்து TVK. TVK என கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது இதையடுத்து,  அவரை அடித்து வெளியேற்றியதோடு  தேவையில்லாத இடத்தில் அரசியல்  பேசக்கூடாது என அஜித் ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்தனர். - ShareChat