முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் ஏதாவது ஒன்று கேட்கப்பட்டால், அதற்கு 'இல்லை' என்று சொல்லவே மாட்டார்கள்.
இந்த ஹதீஸ், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கொடைத்தன்மை, இரக்கம், மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மையைக் காட்டுகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️


