கவலைப்படாதீர்கள்' என்பது சிறந்த ஆறுதல் தான்.!
ஆனால்,...
'எது நடந்தாலும் நான் உங்களோடு இருப்பேன்' என்பது தான் மிகச் சிறந்த ஆறுதல்.!
இறைத்தூதரின் வலுவான இறை நம்பிக்கை.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
காஸா, பாலஸ்தீனத்தின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக ஒன்றுபடுவோம்.!
காஸா, பாலஸ்தீனம் மற்றும் மஸ்ஜித் அல் அக்ஸாவின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக ஒன்றுபடுவோம். இந்த சவாலான காலங்களில் அல்லாஹ் அவர்களுக்கு பலத்தையும் பாதுகாப்பையும் வழங்குவானாக. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
ஷைத்தான்யாகு:- பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடியாது!
உன்னை மனிதனாக அங்கீகரிக்க முடியாது என சொல்லி... 150 நாட்டுத் தலைவர்களும் நீ பேச பேச எழுந்து சென்று விட்டார்கள்.
இரண்டாம் உலகப் போரின் போது உலக நாடுகள் எல்லாம் உங்களை விரட்டியடித்த பின்னர் பாலஸ்தீனத்திற்கு அகதியாக வந்தீர்கள்
நன்றி கெட்ட ஓநாய்களே..!
உங்களுக்கான முடிவுரை காத்துக் கொண்டிருக்கிறது.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
காஸா மக்கள்
கவலையும் பட வேண்டாம், கண்ணீரும் விட வேண்டாம்,
துஆ செய்யுங்கள் நபி (ஸல்) எல்லாவற்றையும் முன்னறிவிப்பு செய்து விட்டார்கள்.
ஷாம் தேசத்திற்கு
நற்செய்தி உண்டு.🇵🇸
இன் ஷா அல்லாஹ்,! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
பாதை கடினமாக உணரும்போது, அல்லாஹ் பொறுமையாளருடன் இருக்கிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
பாலஸ்தீனியர்கள்
தனி நாடு கேட்டு போராடவில்லை, தனது தாய் நாட்டை கேட்டு
போராடுகின்றார்கள்.!
யா அல்லாஹ்!
புனித பூமியில் தவித்துக் கொண்டிருக்கும் எங்களது சகோதர, சகோதரிகளுக்கும், சிறுவர், சிறுமிகளுக்கும், உதவியும், வெற்றியும் அருள்வாயாக! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
அமைதியை விரும்பிய அகிலத்தின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
"பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்"
இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்:
(புகாரி: 3015) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
வாழ்க்கையில் கஷ்டம் இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது!
எல்லோருக்கும் எல்லாமே கிடைத்து விடுவதில்லை!
ஏதாவது ஒரு வகையில் ஒரு வலியை சுமந்து கொண்டுதான் இருப்பார்கள்!
ஒவ்வொரு சோதனையும் ஒரு பாடம்!
அந்த பாடங்கள் கற்றுத் தருவது அனுபவம்!
அனுபவத்தின் விளைவு பக்குவம். இப்படி சுழற்சி முறையில் வந்து வந்து போகும்!
மனவலிமை மிகவும் முக்கியம்.
நாம் சாதாரண மனிதர்கள்.
மனம் உடைந்து போக வாய்ப்புண்டு!
மனம் தளர வேண்டாம்.!
அல்லாஹ்வுக்கும் நமக்குமான பந்தம் ஈமான். அந்த ஈமானின் கயிற்றை உறுதியோடு இறுக பற்றிக் கொள்வோம்.
இன் ஷா அல்லாஹ்.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
உலகக் கல்வி உயிருள்ளவரை,
மார்க்க கல்வி மறுமை வரை,
உயிருக்கு உரம் போட்டுவிட்டோம்,
மறுமைக்கு உரம் போடுவோமா?? #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்து கொண்ட அறிவுரைகளில் ஒன்று தான், ‘நீ வெட்கப்படவில்லையென்றால் விரும்பியதையெல்லாம் செய்துகொள்’ என்பதும். என அபூ மஸ்வூத் உக்பா இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்கள்.
(புகாரி: 3483) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️