#sitham siva mayam
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁துடியார் மெல்லிடையாள் துணை வன்படர் செஞ்சடைமேல்_
_🍁கடியார் கொன்றையினான் கண நாதனு ளங்கசியும்_
_🍁அடியார் இன்புறவே அவர் வல்வினை தீர்த்தருள்வான்_
_🍁பொடியார் மேனியினான் புக லூருறை புண்ணியனே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினன் !! திருநீற்றைப் பூசிய திருமேனி உடையவன் !! உடுக்கு ஒத்த சிற்றிடையை உடைய உமைக்குக் கணவன் !! படரும் சிவந்த சடையின்மேல் மணம் கமழும் கொன்றைமலரை அணிந்தவன் !! பூதகணங்களுக்குத் தலைவன் !! உள்ளம் உருகும் அடியவர்கள் மகிழும்படி அவர்களது வலிய வினையைத் தீர்த்து அருள்பவன் !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁


