ShareChat
click to see wallet page
search
இருக்கும் திறமை என்னவென்று நீ அறிய வேண்டும் என்றால், பல அவமானங்களையும், பிரச்னைகளையும் சந்தித்தே ஆக வேண்டும். ஆபீஸில் ஒரு முகம், வீட்டில் ஒரு முகம், சமுதாயத்தில் ஒரு முகம், நண்பர்களிடம் ஒரு முகம், இணையத்தில் ஒரு முகம், தனிமையில் மட்டுமே உண்மை முகம். வாழ்க்கையில் ஒரு நாள் நீ வெற்றி பெறுவாய் அன்று உன் தோல்விகளைத் திரும்பிப் பார்த்தால் தெரியும் அவை தான் உன் வெற்றிக்குக் காரணம் என்று. பிறருக்கு "எடுத்துச் சொல்லி" சிலவற்றை புரிய வைப்பதை விட. ஒரு "எடுத்துக்காட்டாக" வாழ்ந்து விடு உன்னைப் பற்றி எடுத்துச் சொல்ல பல பேர் இருப்பார்கள். அடுத்தவங்க பேச்சைக் கேட்டு நடந்துகிட்டா என்றோ ஒரு நாள் ஜெயிக்கலாம். மனசு சொல்றதக் கேட்டு நடந்தா ஒவ்வொரு நாளும் ஜெயிக்கலாம் நல்லதே நடக்கும்.. வாழ்க வளமுடன் ... #👪 cute family members 👪 #உற்சாக பானம் #உற்சாக பானம்# #பொழுது போக்கு #கதை சொள்ளரோம்
👪 cute family members 👪 - வாழ்க்கையில் கொஞ்சம் கஷ்டப்பட்டு பார். இஷ்டப் பட்டதெல்லாம் இலகுவாய் கிடைக்கும் !! {ು வாழ்க்கையில் கொஞ்சம் கஷ்டப்பட்டு பார். இஷ்டப் பட்டதெல்லாம் இலகுவாய் கிடைக்கும் !! {ು - ShareChat