#💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🙏அம்மன் துணை🔱 #🙏கோவில் #📸பக்தி படம் வெள்ளிக் கவசங்கள் உடல்
முழுதும் அணிந்தவளே!
வெள்ளிச் சூலம் ஏந்தி
சூரனை வென்றவளே!
குலசை நகர் பட்டனத்தில்
குடிகொண்டருளும் முத்தாரி தாயே!
கருணைச்சுடரை கண்ணில் ஏந்தி காத்தருளும் அன்னை நீயே!
வந்தருள்வாய் வந்தருள்வாய்
முத்தாரம்மா வந்தருள்வாய்!
தந்தருள்வாய் தந்தருள்வாய்
கேட்ட வரம் தந்தருள்வாய்! #🙏ஆன்மீகம்


