#⚕️சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி ##📰ஜனவரி 06 முக்கிய தகவல்📺 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺அரசியல் 360🔴 உடல்நலக் குறைவால் காங்., மூத்த தலைவர்
சோனியா காந்தி டெல்லியில் உள்ள கங்கா
FLASH: சோனியா காந்தி ஹாஸ்பிடலில் அனுமதி
ராம் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுரையீரல் தொடர்பான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் நலமுடன் உள்ளதாக ஹாஸ்பிடல் வட்டாரங்கள் கூறுகின்றன.
00:38

