ShareChat
click to see wallet page
search
#🤲இஸ்லாமிய துஆ #🕋ஜும்மா முபாரக்🤲 #📗குர்ஆன் பொன்மொழிகள் தேடாமலே எனக்கு கிடைத்த காதல் ரப்பின் மீதான காதல்* *நான் தேடிய காதல் இஸ்லாம் எனும் நேர்வழி* *என் பாதை சில நேரங்களில் தடுமாறி தடம்மாறும் போதும், குர்ஆன் எனும் பாதை வழியை காட்டியது* *அன்பும், நேர்வழியும் நிரந்தரமாக கிடைத்தது* அல்ஹம்துலில்லாஹ் இவையெல்லாம் எனக்கு அழகாக கிடைத்து எப்படி தெரியுமா *படைப்பினங்களை தவிர்த்து படைப்பாளனை தேடினேன் என்ற ஒரே காரணத்தினால்*
🤲இஸ்லாமிய துஆ - ;8 @ ५ ७ट७ 7000 ;8 @ ५ ७ट७ 7000 - ShareChat