ShareChat
click to see wallet page
search
#YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தினமும் ஒரு தகவல்
YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் - செவ்வாய்க்கிழமையில் இதை செய்தால் கடன்தடை நீங்குமாம்! செவ்வாய்க்கிழமை காலை, உங்கள் வீட்டின் அருகிலுள்ளமுருகன் கோயிலுக்குச் செல்லுங்கள் அங்கு செவ்வரளி மலர்களை அர்ப்பணிக்கவும் பின்னர் இரண்டு மண் அகல்விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டுதீபம் ஏற்றி வையுங்கள் அந்தநேரத்தில் மனம் முழுவதும் பக்தியுடன் "ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை ஜெபிக்கவும் பின் கோயில் பிரகாரத்தை ஆறு முறைவலம் வாருங்கள் இதைவாரம் தோறும் செவ்வாயக்கிழமை தொடர்ந்து செய்து  வந்தால் கடன்சுமைகள் குறையும், பணத்தடைநீங்கும் குடும்பத்தில் அமைதி நிலைக்கும் என நம்பப்படுகிறது இது ஒருசிறிய வழிமுறைதான் ஆனால் அதன்பலன் மிகப் பெரியது! செவ்வாய்க்கிழமையில் இதை செய்தால் கடன்தடை நீங்குமாம்! செவ்வாய்க்கிழமை காலை, உங்கள் வீட்டின் அருகிலுள்ளமுருகன் கோயிலுக்குச் செல்லுங்கள் அங்கு செவ்வரளி மலர்களை அர்ப்பணிக்கவும் பின்னர் இரண்டு மண் அகல்விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டுதீபம் ஏற்றி வையுங்கள் அந்தநேரத்தில் மனம் முழுவதும் பக்தியுடன் "ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை ஜெபிக்கவும் பின் கோயில் பிரகாரத்தை ஆறு முறைவலம் வாருங்கள் இதைவாரம் தோறும் செவ்வாயக்கிழமை தொடர்ந்து செய்து  வந்தால் கடன்சுமைகள் குறையும், பணத்தடைநீங்கும் குடும்பத்தில் அமைதி நிலைக்கும் என நம்பப்படுகிறது இது ஒருசிறிய வழிமுறைதான் ஆனால் அதன்பலன் மிகப் பெரியது! - ShareChat