ShareChat
click to see wallet page
search
#பாலகுமாரன் பேசுகிறேன்
பாலகுமாரன் பேசுகிறேன் - யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா பாலகுமாரன் பேசுகிறேன் . ஆசையின் விளைவே எண்ணம் எண்ணத்தின் விளைவே செயல். செயலின் விளைவே அனுபவம் அனுபவத்தின் விளைவே ஆசை. ஆசையின் விளைவே எண்ணம் மெல்லிய சருகுகளாய் ஒன்றன் மீது ஒன்று படர்ந்த எண்ணக் குவியலே வாழ்க்கை. ஆசையை அகற்ற யார் சொல்லித் தர முடியும். அப்படிச் சொல்லித் தர முன்வந்தாலே அது ஆசையாகிவிடும் ஆசையை அகற்றம் ஆசை என்றாகி விடும். ஆசை அகற்றப் படப்படும் விஷயமல்ல அது பட்டுப் போக வேண்டிய தாவரம். புலன்களின் கிளர்ச்சி சிறித இருந்தாலும் கூட ஆசை துளிர்த்துவிடும் ஆசை பட்டுப் போக பல வருடங்களாகும். சிலருக்குப் ஜென்மங்களாகும் பல சிநேகிதன் 93 யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா பாலகுமாரன் பேசுகிறேன் . ஆசையின் விளைவே எண்ணம் எண்ணத்தின் விளைவே செயல். செயலின் விளைவே அனுபவம் அனுபவத்தின் விளைவே ஆசை. ஆசையின் விளைவே எண்ணம் மெல்லிய சருகுகளாய் ஒன்றன் மீது ஒன்று படர்ந்த எண்ணக் குவியலே வாழ்க்கை. ஆசையை அகற்ற யார் சொல்லித் தர முடியும். அப்படிச் சொல்லித் தர முன்வந்தாலே அது ஆசையாகிவிடும் ஆசையை அகற்றம் ஆசை என்றாகி விடும். ஆசை அகற்றப் படப்படும் விஷயமல்ல அது பட்டுப் போக வேண்டிய தாவரம். புலன்களின் கிளர்ச்சி சிறித இருந்தாலும் கூட ஆசை துளிர்த்துவிடும் ஆசை பட்டுப் போக பல வருடங்களாகும். சிலருக்குப் ஜென்மங்களாகும் பல சிநேகிதன் 93 - ShareChat