“தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு''
செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம்,
காஞ்சிபுரம், குமரி, புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், நெல்லை
- சென்னை வானிலை ஆய்வு மையம் #📺டிசம்பர் 16 முக்கிய தகவல் 📢 #தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு