45 நிமிடத்திற்கு ஒருமுறை 10 Squats
30 நிமிட நடைப்பயிற்சியை விட சிறந்தது!
நீண்ட நேரம் தொடர்ந்து உட்காராமல்,
ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் 10 உடல் எடை Squats செய்வது,
நாள் முழுவதும் உட்கார்ந்து விட்டு பின்னர் 30 நிமிட நடைப்பயிற்சி செய்வதை விட
👉 இரத்த சர்க்கரை அளவை சிறப்பாகக் கட்டுப்படுத்த உதவுகிறது என்று
2024-ல் வெளியான ஒரு அறிவியல் ஆய்வு தெரிவிக்கிறது.
✔️ இன்சுலின் சென்சிட்டிவிட்டி மேம்படும்
✔️ ரத்த ஓட்டம் அதிகரிக்கும்
✔️ மெடபாலிசம் நாள் முழுவதும் ஆக்டிவ் ஆகும்
✔️ நீண்ட நேரம் உட்கார்வதால் வரும் உடல் பாதிப்புகள் குறையும்
👉 அலுவலகம், வீடு எங்கிருந்தாலும்
“Move little, but move often” என்பதே ஆரோக்கிய ரகசியம்! #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼♂️ஆரோக்கியம் #🏋️உடற்பயிற்சி #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹

