#தொப்பை குறைய ....
ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் சீரகம், இவை இரண்டையும் கொதி நீரில் போட்டு நன்றாக கொதிக்க விடவும், பின்பு இரவு முழுவதும் ஊர வைத்து மறுநாள் காலையில் வடிகட்டி ஒரு டம்ளர் விதம் ஒரு வாரம் பருகி வந்தால் உங்களின் தொப்பை கரைவதை நீங்கள் உணர்வீர்கள்..... #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼♂️ஆரோக்கியம் #🧍♀️உடல் எடை குறைய டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹