📷Geethajan Graphics📷
ShareChat
click to see wallet page
@vidhyarani875
vidhyarani875
📷Geethajan Graphics📷
@vidhyarani875
🍎நலமுடன் வாழ்வோம்... 🍓 🙏TQ my 69K Followers🙏
செவ்வாழை' சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் எது தெரியுமா நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மேலும் ஆண்மை குறைபாடு இருந்தால் அதுவும் குணமாகும். நீங்கள் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு செவ்வாழை பழம் சிறந்த தீர்வாகும் குறிப்பாக உங்களுக்கு கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடனே இந்த பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. விரைவில் உங்கள் பார்வையும் தெளிவடையும் .இந்த பழம் சாப்பிட சரியான நேரம் காலை 6 மணி ஆகும் ஒருவேளை உங்களால் இந்நேரத்தில் சாப்பிட முடியவில்லையென்றால் பகல் 11 அல்லது மாலை 4 மணிக்கு சாப்பிடலாம். குறிப்பாக நீங்கள் உணவு சாப்பிட்ட பின் இப்பழத்தை சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், இவற்றின் முழு சத்துகளும் நமக்குக் கிடைக்காது. மேலும் இது எல்லா பழங்களுக்கும் பொருந்தும். #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்
இரண்டு எறும்பு உரையாடல். #🧘🏼மன அமைதிக்கான டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹
🧘🏼மன அமைதிக்கான டிப்ஸ் - ShareChat
00:27
#🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
🌱 இயற்கை மருத்துவம் - பாதம் விளக்கெ்ணெய் தேங்காம் எண்ணம் ச0 அளவு எடுத்து பாதத்தில் தடலி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும் லேசாக ஞூடு செய்ற வேப்பெண்ணயை விரல் களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள்  சரியாகும் வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால் கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும் இரண்டு கால் விரல்ளையும் தினமும் 8ந்து மடக்கும் பயிற்சியைச் நிமிடத்துக்கு நீட்டி செய்து வரவேண்டும் ரத்த ஓட்டம் சீராகும் பாதம் விளக்கெ்ணெய் தேங்காம் எண்ணம் ச0 அளவு எடுத்து பாதத்தில் தடலி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும் லேசாக ஞூடு செய்ற வேப்பெண்ணயை விரல் களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள்  சரியாகும் வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால் கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும் இரண்டு கால் விரல்ளையும் தினமும் 8ந்து மடக்கும் பயிற்சியைச் நிமிடத்துக்கு நீட்டி செய்து வரவேண்டும் ரத்த ஓட்டம் சீராகும் - ShareChat
கல்லிரல் சுத்தம் செய்வதற்கு ஓர் பானம் : வகைக்கு ஓர் கைப்பிடி கொத்தமல்லி, புதினா எடுத்து, கழுவி இரண்டு தம்ளர் நீரில் சேர்க்கவும். சிறிது உப்பு கலந்து கொதிக்கவைத்து, வடிகட்டி, அரை எலுமிச்சை சாறு சேர்த்து வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் கல்லிரல் சுத்தமாக்கும். உடல் பித்தம், சூடு தணியும். சிறு நீர் கடுப்பு நீங்கும். கண் எரிச்சல் நீங்கும். வயிறு செரிமானம் அதிகரிக்கும். #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ்
🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் - கல்லிரல் சுத்தம் செய்வதற்கு ர்பானம் : வகைக்கு ஓர்கைப்பிடி கொத்தமல்லி, புதினா எடுத்து கழுவி இரண்டு தம்ளர்நீரில் சேர்க்கவும் சிறிது உப்புகலந்து கொதிக்கவைத்து வடிகட்டி எலுமிச்சை சாறு அரை சேர்த்துவெறும் வயிற்றில் அருந்தி வந்தால் கல்லிரல் சுத்தமாக்கும் உடல் பித்தம் தணியும் சிறுநீர் (0 கடுப்பு நீங்கும் கண்எரிச்சல் நீங்கும் வயிறு செரிமானம் அதிகரிக்கும் S Vidhya கல்லிரல் சுத்தம் செய்வதற்கு ர்பானம் : வகைக்கு ஓர்கைப்பிடி கொத்தமல்லி, புதினா எடுத்து கழுவி இரண்டு தம்ளர்நீரில் சேர்க்கவும் சிறிது உப்புகலந்து கொதிக்கவைத்து வடிகட்டி எலுமிச்சை சாறு அரை சேர்த்துவெறும் வயிற்றில் அருந்தி வந்தால் கல்லிரல் சுத்தமாக்கும் உடல் பித்தம் தணியும் சிறுநீர் (0 கடுப்பு நீங்கும் கண்எரிச்சல் நீங்கும் வயிறு செரிமானம் அதிகரிக்கும் S Vidhya - ShareChat
வார இறுதி நாட்களில் அதிகம் தூங்குபவரா? நீங்கள்.. இதோ உங்களுக்காக தான்... #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
🏋🏼‍♂️ஆரோக்கியம் - WEEKEND- 6u 9151810 தூங்குவோர் கவனத்திற்கு வார இறுதி நாட்களில் பகல் முழுக்க  தூங்கிக் கொண்டேஇருப்பவர்களுக்கு ஜீரணக் கோளாறுகள், குடல் இயக்கத்தில் சிக்கல், மலச்சிக்கல், மன அழுத்தம்  பதட்டம்  போன்ற உடல் மற்றும் மனம் சார்ந்த  பிரச்சினைகள் அதிகரிக்கும்  WEEKEND- 6u 9151810 தூங்குவோர் கவனத்திற்கு வார இறுதி நாட்களில் பகல் முழுக்க  தூங்கிக் கொண்டேஇருப்பவர்களுக்கு ஜீரணக் கோளாறுகள், குடல் இயக்கத்தில் சிக்கல், மலச்சிக்கல், மன அழுத்தம்  பதட்டம்  போன்ற உடல் மற்றும் மனம் சார்ந்த  பிரச்சினைகள் அதிகரிக்கும் - ShareChat
பாகற்காய்.. #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
🌱 இயற்கை மருத்துவம் - பாகற்காய் கசப்பில் மறைந்த ஆரோக்கியம்!" Benefits of Bitter Gourd in Tamit) % இரத்தச் தோல் மற்றம் முடி ஆரோக்கியத்திற்கு சரககனாயை டுப்படுத்துகிறது தவுகிறது கட நரிழிவுர` முகப்பரு தோல் பகள்  எதிர்ப்பு சக்தியை இதய நோயாளிகளுக்கு  போன்றவற்றை அதிகரிக்கிறது  ஆரோக்கியத்தை மிகவம் குறைக்கிறது பாதுகாக்கிறது Lumlmcror(ou ' லின்நோய் எதிரப்பு  கொழுப்புச் சத்து அளனபை மாடபநதை பலப்படுத்துகிறது் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக ` வவைத்திருக்மிறது ` பாகற்காய் கசப்பில் மறைந்த ஆரோக்கியம்!" Benefits of Bitter Gourd in Tamit) % இரத்தச் தோல் மற்றம் முடி ஆரோக்கியத்திற்கு சரககனாயை டுப்படுத்துகிறது தவுகிறது கட நரிழிவுர` முகப்பரு தோல் பகள்  எதிர்ப்பு சக்தியை இதய நோயாளிகளுக்கு  போன்றவற்றை அதிகரிக்கிறது  ஆரோக்கியத்தை மிகவம் குறைக்கிறது பாதுகாக்கிறது Lumlmcror(ou ' லின்நோய் எதிரப்பு  கொழுப்புச் சத்து அளனபை மாடபநதை பலப்படுத்துகிறது் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக ` வவைத்திருக்மிறது ` - ShareChat
#🎼விநாயகர் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
🎼விநாயகர் பாடல்கள் - ShareChat
00:30
தலையணைக்கு கீழ் ஒரு பூண்டு பல் வைத்து உறங்குவதால் பெறும் நன்மைகள் என்னென்ன?-தன்மை! தூக்கமின்மை என்பது இப்போது பெரும்பாலும் அனைவர் மத்தியிலும் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமின்மை கோளாறினால் அவதிப்படாதவர்கள் இல்லை எனவே கூறலாம். கடைசியாக நாம் குடும்பமாக சீக்கிரம் உறங்கிய நேரம் எப்போது என நீங்கள் யோசித்து ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். பத்து வருடத்திற்கு முன் 8 மணிக்கு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, ஒன்பது மணிக்கு விளக்கை ஆப் செய்துவிட்டு தூங்கியது தான் வழக்கமாக இருந்தது. ஆனால், இன்று பல வீடுகளில் அம்மா, அப்பா வீட்டிற்கு வருவதே 8 - 10 மணிக்குள் தான். போதாக்குறைக்கு ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவிக்கள் வேறு.... தூக்கமின்மை! 24X7 மொபைல் மற்றும் இணையத்தில் அதிகமாக நேரம் செலவிடுவது, பொழுதுபோக்காக இருப்பினும், வேலையாக இருப்பினும் கணினி முன்பே அமர்ந்திருப்பது உறக்கத்தை வலுவாக கெடுக்கிறது. இதற்கு கண்டிப்பாக தூக்க மாத்திரைகள் நிரந்தர பயனளிக்காது. மனநல சீர்கேடு! நல்ல உறக்கம் என்பது உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. உறக்கம் சீர்கெட்டு போனால், மனநலம் சீர்கேடும். மனநலம் பாதிப்பது உங்கள் வேலை, உறவு என உங்கள் அன்றாட வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்கும். பூண்டு! இதற்கான நல்ல உறக்கத்தை பெறுவதற்கான தீர்வு உங்கள் சமையல் அறையிலேயே இருக்கிறது. ஆம், தினமும் உறங்க செல்வதற்கு முன்னர் உங்கள் தலையணைக்கு கீழ் ஒரு பூண்டு பல்லை வைத்துவிட்டு உறங்குங்கள். தன்மை! பூண்டின் லேசான உஷ்ணம் மற்றும் மூலிகை நறுமணம் மூளையின் செயல்பாட்டை ஊக்கவித்து, தூக்கமின்மை கோளாறை சரிசெய்ய உதவுகிறது. நன்மைகள்! பூண்டு ஒரு சிறந்த மூலிகை உணவுப் பொருள். உங்கள் அன்றாட உணவில் தினமும் சிறிதளவு பூண்டை சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்தை மேலோங்க வைக்கும். பூண்டு, சளி தொல்லை, தமனிகளில் ஏற்பட்டிருக்கும் தடைகள் / அடைப்புகள், கல்லீரல் நலன் மற்றும் நோய் எதிர்ப்பு என பல நன்மைகள் புரிந்து உதவுகிறது. நல்ல உறக்கம்! நல்ல உறக்கம் தருவது மட்டுமின்றி, முடி உதிர்தல் மற்றும் ஹார்மோன் சார்ந்த பிரச்சனை / கோளாறுகளுக்கும் பூண்டு ஒரு சிறந்த நிவாரணியாக திகழ்கிறது. பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்... #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்
ஹெல்த் டிப்ஸ். #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹
🏋🏼‍♂️ஆரோக்கியம் - டாக்டரிடம் போகாம நல்ல ஆரோக்கியம்தரும் 8 டிப்ஸ்! தினமும் காலை 30 நிமிடம் நடந்தா ரத்த  ஓட்டம்  சீராகும்  வெறும் வயிற்றில் 2 கப் சூடான தண்ணீர் குடிக்கவும் டிடாக்ஸ் ஆகும்  ஒரு நாளைக்கு குறைந்தது 2 வகை பழமும் 3 வகை காய்கறியும் சாப்பிடவும் சிறுதானியம் சேர்க்கவும் வாரத்தில் 2 உடல் நாள் எடை சர்க்கரை கட்டுப்பாடு , தூக்கம் அவசியம்  7-8 மணி நேரம்  [6060  தினசரி ஒரு கைப்பிடி (3ogm) பாதாம் வால்நட் , சாப்பிடவும் நிலக்கடலை மாதிரி DLou யோகாப்ராணாயாமா 15 நிமிடம் செய்யவும்  ம அழுத்தம் குறையும்  குறைத்து குடும்பத்தோட நேரம்  மொபைல் In6f செலவிடவும் அமைதி வரும் 00601 டாக்டரிடம் போகாம நல்ல ஆரோக்கியம்தரும் 8 டிப்ஸ்! தினமும் காலை 30 நிமிடம் நடந்தா ரத்த  ஓட்டம்  சீராகும்  வெறும் வயிற்றில் 2 கப் சூடான தண்ணீர் குடிக்கவும் டிடாக்ஸ் ஆகும்  ஒரு நாளைக்கு குறைந்தது 2 வகை பழமும் 3 வகை காய்கறியும் சாப்பிடவும் சிறுதானியம் சேர்க்கவும் வாரத்தில் 2 உடல் நாள் எடை சர்க்கரை கட்டுப்பாடு , தூக்கம் அவசியம்  7-8 மணி நேரம்  [6060  தினசரி ஒரு கைப்பிடி (3ogm) பாதாம் வால்நட் , சாப்பிடவும் நிலக்கடலை மாதிரி DLou யோகாப்ராணாயாமா 15 நிமிடம் செய்யவும்  ம அழுத்தம் குறையும்  குறைத்து குடும்பத்தோட நேரம்  மொபைல் In6f செலவிடவும் அமைதி வரும் 00601 - ShareChat
பூண்டு மருத்துவம். #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹
🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் - ருத்துவம் ৬6001( ம காலையில் தினம் ஒரு டம்ளர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் நான்கு பூண்டை போட்டு கொதிக்க விட்டு ஆறியபின் தேன், எலுமிச்சை கலந்து குடித்து பாருங்கள் நோயெதிர்ப்பு சக்தி வலுவாகி உடலில் நோயே வராது. கொழுப்பை குறைத்து உடல் வலிமையடையும் சுவாச பிரச்சனைகள் தீரும் கல்லீரல் பிரச்சனையும் நீங்கிவிடும் உயர் ரத்த அழுத்தம் குறையும் சரும சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படும் ருத்துவம் ৬6001( ம காலையில் தினம் ஒரு டம்ளர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் நான்கு பூண்டை போட்டு கொதிக்க விட்டு ஆறியபின் தேன், எலுமிச்சை கலந்து குடித்து பாருங்கள் நோயெதிர்ப்பு சக்தி வலுவாகி உடலில் நோயே வராது. கொழுப்பை குறைத்து உடல் வலிமையடையும் சுவாச பிரச்சனைகள் தீரும் கல்லீரல் பிரச்சனையும் நீங்கிவிடும் உயர் ரத்த அழுத்தம் குறையும் சரும சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படும் - ShareChat