ShareChat
click to see wallet page
search
35 வயதிலேயே உடல் திறன் குறையத் தொடங்குகிறது! – அதிர்ச்சி தகவல் சிறுவயதில் எவ்வளவு உடற்பயிற்சி செய்திருந்தாலும், 35 வயதுக்குப் பிறகு உடல் வலிமையும் திறனும் மெதுவாக குறைய ஆரம்பிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் வயதான பின்னரும் உடற்பயிற்சியைத் தொடங்கினால், 5%–10% வரை உடல் திறனை மீண்டும் மேம்படுத்த முடியும். 👉 தொடங்க வயது தடையல்ல; தொடர்வதே முக்கியம்! 💪 #🏋️உடற்பயிற்சி #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்
🏋️உடற்பயிற்சி - உடற்பயிற்சி முக்கியம் வயதிலேயே உடல் திறன் 35 குறையத் தொடங்குகிறது! அதிர்ச்சி தகவல் உடற்பியுறயதி்யி்ருந்ளலும் | எவ்வளவு 35 வயதுக்குப் பிறகுஉடல் வலிமையும் திறனும் மெதுவாக குறைய ஆரம்பிக்கும் என்று ஆய்வுகள்தெரிவிக்கின்றன ஆனால் வயதான பின்னரும் உடற்பயிற்சியைத் தொடங்கினால் 5%~10% வரைஉடல் திறனை மீண்டும் மேம்படுத்த முடியும் தொடங்கவயதுதடையல்ல; தொடர்வதே முக்கியம்! உடற்பயிற்சி முக்கியம் வயதிலேயே உடல் திறன் 35 குறையத் தொடங்குகிறது! அதிர்ச்சி தகவல் உடற்பியுறயதி்யி்ருந்ளலும் | எவ்வளவு 35 வயதுக்குப் பிறகுஉடல் வலிமையும் திறனும் மெதுவாக குறைய ஆரம்பிக்கும் என்று ஆய்வுகள்தெரிவிக்கின்றன ஆனால் வயதான பின்னரும் உடற்பயிற்சியைத் தொடங்கினால் 5%~10% வரைஉடல் திறனை மீண்டும் மேம்படுத்த முடியும் தொடங்கவயதுதடையல்ல; தொடர்வதே முக்கியம்! - ShareChat