ShareChat
click to see wallet page
search
உண்மைக்கும் நேர்மைக்கும் நியாயத்திற்கும் காரணமாய் இருக்கக்கூடிய சனி பகவானே நம்பிக்கை துரோகத்தையும் பச்சை துரோகத்தையும் அனுபவிக்க வைக்கவும் செய்கிறார். பொது மக்களிடம் வாஞ்சையுடன் இருக்க வைக்கக்கூடிய சனி பகவானே... பொதுமக்களை வஞ்சிக்கவும் செய்கிறார். பொறுமைக்கு உதாரணமாய் இருக்கக்கூடிய சனி பகவானே பதற்றத்தை ஏற்படுத்தி விபத்துக்களை ஏற்படுத்தி விடுகிறார். உழைப்புக்குப் பெயர் போன சனி பகவானே உழைக்க விடாமல் உழைப்பால் ஆதாயம் கிடைக்க விடாமல் வேலை தொழில் அமையாமல் அலைக்கழிக்கவும் வைக்கிறார். வேலையில் அடிமைத்தனத்துடனும் இருக்க வைக்கிறார்.. அடிமைத்தனத்தை வெறுக்க வைத்து சொந்தமாக தொழில் புரியவும் வைக்கிறார். பிறரை பணிக்கு அமர்த்தி அடிமைத்தனத்தை மீண்டும் அவரே ஆதரிக்கவும் செய்கிறார். 30 வருடத்திற்கு மேல் வீழ்ந்தவனும் கிடையாது. 30 வருடத்திற்கு மேல் வாழ்ந்தவனும் கிடையாது. என்பது.... ராசி கட்டத்தை சனிபகவான் ஒரு முறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகும் என்பதை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே. சனி கொடுத்தால் எவர் தடுப்பார் உண்மைதான் சனி ஒரு இயற்கை பாவ கிரகம் பாவ கிரகம் ஒன்றைக் கொடுத்துவிட்டு திரும்பப் பெறாமல் இருப்பதற்கு காரணம் அவரைவிட பாவ கிரகம் நவகிரகங்களில் இல்லை என்கிற காரணத்தினால் மட்டுமே. மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய சனி பகவானே ஆன்மீகத்தில் ஆழ்ந்த நிலையில் அழைத்துச் செல்கிறார். மேலே சொன்ன அனைத்தும் சனி பகவான் மட்டும் செய்வது கிடையாது சனிபகவானுடன் இணைந்த கிரகம் சனி பகவானை பார்த்த கிரகம் சனிபகவானால் பார்க்கப்பட்ட கிரகம் போன்றவைகளால்.. மேற் சொன்ன ஏதேனும் ஒரு வகையில் இருந்து அந்தந்த தசா புக்தியின் வழியாகவும் அல்லது சனி பகவானின் சொந்த தசா புக்தியான சனி தசையின் வழியாகவும் அவருடைய அல்லது அதனுடைய பலனை தர கடமைப்பட்டவராகி விடுகிறார். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் Call or WhatsApp Gpay phonepe Paytm 78100 22628 #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍
🚹உளவியல் சிந்தனை - ASHTA LAKSHMI ப்ரீமகாலட்சுமி தாயே துணை ASHTA LAKSHMI ப்ரீமகாலட்சுமி தாயே துணை - ShareChat