கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி பூத் எண் : 72, 73, 126, 196, 197, 198, 24, 68, 69, 70, 116, 117, 218, 14, 15, 16, 17, 71, 21, 60, 61, 62, 106, 12, 13, 22, 65, 66, 67, 113, 114, 115, 194, 195, 09, 10, 31, 59, 141 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #dmk4tn

