DMK Vedaranyam
@dmk_vedaranyam
Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Vedaranyam Assembly Constituency.
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், நாகப்பட்டினம் மாவட்டம் , வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி பூத் எண் : 34, 35, 81, 82, 83, 154, 155, 158, 207, 208 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி பூத் எண் : 72, 73, 126, 196, 197, 198, 24, 68, 69, 70, 116, 117, 218, 14, 15, 16, 17, 71, 21, 60, 61, 62, 106, 12, 13, 22, 65, 66, 67, 113, 114, 115, 194, 195, 09, 10, 31, 59, 141 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #dmk4tn
நாகை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.என்.கௌதமன் அவர்கள், வேதாரண்யம் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.எஸ்.கே.வேதரத்தினம் அவர்களை ஆதரித்து தலைஞாயிறு பேரூர் கழகத்தில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். உடன் கழக நிர்வாகிகள். #votefordmk
நாகை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.என்.கௌதமன் அவர்கள் தலைமையில் மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் திரு.நன்னீயூர் இராஜேந்திரன் அவர்கள் முன்னிலையில் வேதாரண்யம் தொகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. உடன் வேதாரண்யம் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.எஸ்.கே.வேதரத்தினம் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள். #votefordmk
வேதாரண்யம் தொகுதி கழக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. #votefordmk
நாகை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.என்.கௌதமன் அவர்கள் தலைமையில் வேதாரண்யம் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.எஸ்.கே.வேதரத்தினம் அவர்களை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. உடன் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். #votefordmk
நாகை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.என்.கௌதமன் அவர்கள், வேதாரண்யம் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.வேதரத்தினம் அவர்கள் தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். உடன் கழக நிர்வாகிகள். #votefordmk
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி
கழக வெற்றி வேட்பாளர் திரு.எஸ்.கே.வேதரத்தினம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்! #votefordmk
“என் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை?"
- சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு. ஜெ.அன்பழகன் MLA அவர்கள் மறைவையொட்டி, கழக தலைவர் @M.K.Stalin அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
#JAnbazhagan
#RIPJAnbazhagan
#RIPDMKMLA
#DMK #janbazhagan










