ShareChat
click to see wallet page
search
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 16.12.2025 செவ்வாய்க்கிழமை  தினம் ஒரு தேவ வார்த்தை சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும் கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் சங்கீதம் 34:10 குறைவுபடாது  கர்த்தருடைய பிள்ளைகளே, கடந்த பதினொறு மாதமும் உங்களை காத்த கர்த்தர் இந்த மாதத்தில்உங்கள் வாழ்க்கையில்  கல்வாரி சிலுவையின் மூலமாக அவர் உங்களுக்காக சம்பாதித்த சகல விதமான நன்மைகளும் ஒன்றன்பின் ஒன்றாகஉங்களிடத்தில் வந்து சேரும் உங்களுடைய வாழ்க்கை, ஊழியம் தொழில் படிப்பு மற்றும் உங்களுக்கு உண்டான எல்லாம் நன்மையால்  நிரம்பும்; தான் ஆகையால் ஆகவே ன்றிலிருந்தும் நீங்கள் கர்த்தர் மீது வைக்கிற நம்பிக்கை பெரிய எதிர்காலத்தை சின்ன உங்களுக்கு உண்டாக்கித்தரும் இது நடக்கும் என்று சாத்தியமே இல்லாத காரியங்களை கர்த்தர் இந்த மாதம் உங்களுக்கு சாத்தியமாக்கித் தருவார்; எண்ணிமுடியாத அற்புதங்களையும், சொல்லிமுடியாத அதிசயங்களையும் செய்து, ஒரு நன்மையும் குறைவுபடாமல் நடத்துவார் ! ஆமென் 16.12.2025 செவ்வாய்க்கிழமை  தினம் ஒரு தேவ வார்த்தை சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும் கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் சங்கீதம் 34:10 குறைவுபடாது  கர்த்தருடைய பிள்ளைகளே, கடந்த பதினொறு மாதமும் உங்களை காத்த கர்த்தர் இந்த மாதத்தில்உங்கள் வாழ்க்கையில்  கல்வாரி சிலுவையின் மூலமாக அவர் உங்களுக்காக சம்பாதித்த சகல விதமான நன்மைகளும் ஒன்றன்பின் ஒன்றாகஉங்களிடத்தில் வந்து சேரும் உங்களுடைய வாழ்க்கை, ஊழியம் தொழில் படிப்பு மற்றும் உங்களுக்கு உண்டான எல்லாம் நன்மையால்  நிரம்பும்; தான் ஆகையால் ஆகவே ன்றிலிருந்தும் நீங்கள் கர்த்தர் மீது வைக்கிற நம்பிக்கை பெரிய எதிர்காலத்தை சின்ன உங்களுக்கு உண்டாக்கித்தரும் இது நடக்கும் என்று சாத்தியமே இல்லாத காரியங்களை கர்த்தர் இந்த மாதம் உங்களுக்கு சாத்தியமாக்கித் தருவார்; எண்ணிமுடியாத அற்புதங்களையும், சொல்லிமுடியாத அதிசயங்களையும் செய்து, ஒரு நன்மையும் குறைவுபடாமல் நடத்துவார் ! ஆமென் - ShareChat