ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #பெறுவிண்ணப்பம் #பதிகம்_004 #எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவருட்பா #இராமலிங்க அடிகளார் #வள்ளலார்
🙏கோவில் - தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி gl6omourr Gurrmml அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIBLD 01 சிறு பதிகம் : 004 61600T600TLILLD பாடல் : 001 அருட்பா  தொகுப்பு 0601 : திருஒற்றியூரும் திருத்தில்லையும் தலம்  பண்ணால்உன் அருட்புகழைப் பாடு கின்றார் பணிகின்றார் நின்அழகைப் பார்த்துப் பார்த்துக் உளங்குளிரக் களித்தா னந்தக் கண்ணார கண்ணீர்கொண் டாடுகின்றார் கருணை வாழ்வை எண்ணாநின் றுனைஎந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின்அன்பர் எல்லாம் என்றன் அண்ணாநான் ஒருபாவி வஞ்ச நெஞ்சால் அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.. ரபமலிங்க அடிகவார் தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி gl6omourr Gurrmml அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIBLD 01 சிறு பதிகம் : 004 61600T600TLILLD பாடல் : 001 அருட்பா  தொகுப்பு 0601 : திருஒற்றியூரும் திருத்தில்லையும் தலம்  பண்ணால்உன் அருட்புகழைப் பாடு கின்றார் பணிகின்றார் நின்அழகைப் பார்த்துப் பார்த்துக் உளங்குளிரக் களித்தா னந்தக் கண்ணார கண்ணீர்கொண் டாடுகின்றார் கருணை வாழ்வை எண்ணாநின் றுனைஎந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின்அன்பர் எல்லாம் என்றன் அண்ணாநான் ஒருபாவி வஞ்ச நெஞ்சால் அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.. ரபமலிங்க அடிகவார் - ShareChat