#📰டிசம்பர் 15 முக்கிய தகவல்கள் 🗞 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #🎙️அரசியல் தர்பார்
மோடி எளியவர்களுக்கு மட்டும் தான் விருதுகள் கொடுக்கிறாராம்.
அட மு*டாள் ஆளுநரே... விருதுக்கு தகுதியானவர்கள் எளியவர்களா, வசதியானவர்களா என்பது முக்கியமல்ல. அவர்கள் சமூகத்திற்கு என்ன சேவை செய்தார்கள் என்பது தான் முக்கியம்.
ஆனால், மோடியின் மதவாத அரசு எப்படி விருதுகளை வழங்கும் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.
தமிழகத்தில் 230+ படங்களில் நடித்து 4 தேசிய விருதுகளை வாங்கிய கமல் ஹாசனுக்கு தாதா சாகிப் பால்கே விருதை ஒன்றிய அரசு வழங்கவில்லை.
ஆனால், 170+ படங்களில் நடித்து ஒரு தேசிய விருதுக் கூட, மீண்டும் சொல்கிறேன் ஒரு தேசிய விருதுக் கூட வாங்காத ரஜினிகாந்திற்கு தாதா சாகிப் பால்கே விருது கொடுத்தார்கள்.
ரஜினி என்ன கலையை வளர்க்க படங்களில் நடித்தாரா..? இதோ அவரே ஆங்கில ஊடகத்திற்கு 2014-ல் அளித்த பேட்டி:
Interviewer: You once told media that if you had not become an actor, you would have become a 'smuggler'. Because you wanted to earn money.
#Rajnikant: Yes. That is correct. An underworld Don. But that phase is over. Now l have earned enough of money.
Interviewer: What would you do to relax yourself ?
Rajnikant: I would sit before a mirror with a glass of whiskey, put off lights, light a candle and listen to music. That was de-sressing for me. It's the way even now. After 9 o'clock l don't meet people.
அதாவது, ரஜினியின் ஒரே குறிக்கோள் பணம் சம்பாதிப்பது மட்டுமே இன்றி கலையை வளர்ப்பது அல்ல. பணம் ஈட்ட முடியவில்லை எனில், ஒரு நிழல் உலக தாதாவாக மாறி பணத்தை கொள்ளை அடிப்பேன் எனக் கூறிய ரஜினிக்கு தாதா சாகிப் பால்கே விருது.
ஆனால், சிறுவயது முதல் கடுமையான உழைப்பின் மூலம் வித்தியாசமான பல பாத்திரங்களை ஏற்று கலையை வளர்ப்பதே முக்கிய குறிக்கோளாக இன்றளவும் நடித்து வரும் கமல்ஹாசனுக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்படவில்லை.
ஏனெனில், கமல் ஹாசன் ஒரு நாத்திகவாதி.
இங்கு மட்டுமில்லை...
கேரளாவில் 400+ படங்களில் நடித்து 3 தேசிய விருதுகள் வாங்கிய மம்முட்டிக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கவில்லை.
ஆனால், 350+ படங்களில் நடித்து 2 தேசிய விருதுகள் வாங்கிய மோகன் லாலுக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கினார்கள்.
ஏனெனில், மம்முட்டி ஒரு இஸ்லாமியர்.
மோடி அரசின் விருது வழங்கும் ஒருதலைப்பட்சமான ஃபார்முலாக்களை இந்தியாவே நன்கு அறியும். ஆகவே ஆளுநரே நீங்கள் மூடிக்கொண்டு இருக்கவும்!!


