#📺டிசம்பர் 13 முக்கிய தகவல் 📢 #🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
குஜராத்தின் வல்சாத் பகுதியில் அவுரங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது.
விபத்து நடந்த நேரத்தில், சுமார் 105 தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் இருந்தனர். நல்ல வேலையாக உயிரிழப்பு ஏதுமில்லை.
இன்னைக்கு இவனுங்க கட்டுற பாலமெல்லாம் ஒவ்வொன்னா இப்போவே விழுது...
மோடி: இப்ப அதுவா முக்கியம்... வந்தே மாதரத்தை நேருஜி சுருக்கிட்டாரு 😏

