ShareChat
click to see wallet page
search
நானேவழி இயேசு கிறிஸ்து ஆமென் #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - வேதவிளக்கம் ஆமென் அறிதல் உண்மை நிச்சயம் அஸ்து என்று  ஆம் அருத்தங்கொள்ளும் எபிரெய மொழி (எரே 11:5) இந்த மொழி புதிய ஏற்பாட்டில் 'மெய்யாகவே" என்ற திருப்பியிருக்கின்றது  இந்த மொழியை இரண்டு விசை மொழிந்தால் ஓர் ஆணைக்குச் சமமாம் யோவா 3:3 எண் 5:22) இந்த மொழி ஜெபத்தின் கடையில் வழங்கிவருகின்றது அல்பா என்றாள்என்ன? கிரேக்கு பாஷையிலே அல்பா முதலெழுத்தும் ஓமெகா கடைசியெழுத்தும் கிறிஸ்து ஆதியும் அந்தமுமானபடியால் இவ்வெழுத்துக்கள் அவருக்குப் பெயராய்க் குறிக்கின்றது வெளி 1:8, 21:6, 22:13 வேதவிளக்கம் ஆமென் அறிதல் உண்மை நிச்சயம் அஸ்து என்று  ஆம் அருத்தங்கொள்ளும் எபிரெய மொழி (எரே 11:5) இந்த மொழி புதிய ஏற்பாட்டில் 'மெய்யாகவே" என்ற திருப்பியிருக்கின்றது  இந்த மொழியை இரண்டு விசை மொழிந்தால் ஓர் ஆணைக்குச் சமமாம் யோவா 3:3 எண் 5:22) இந்த மொழி ஜெபத்தின் கடையில் வழங்கிவருகின்றது அல்பா என்றாள்என்ன? கிரேக்கு பாஷையிலே அல்பா முதலெழுத்தும் ஓமெகா கடைசியெழுத்தும் கிறிஸ்து ஆதியும் அந்தமுமானபடியால் இவ்வெழுத்துக்கள் அவருக்குப் பெயராய்க் குறிக்கின்றது வெளி 1:8, 21:6, 22:13 - ShareChat