கர்ணன் படத்தில் ஶ்ரீகிருஷ்ணர் அமாவாசை தர்ப்பணம் செய்வது போல ஒரு காட்சி. கிருஷ்ணரின் தாய் & தந்தையர்களான வசுதேவரும் & தேவகியும் உயிரோடு இருக்கும்போது தர்ப்பணம் செய்யும் அதிகாரம் ஶ்ரீகிருஷ்ணருக்கு இல்லையே.? “அவரைப் பார்த்து மற்றவர்களும் தவறு செய்து விடப் போகிறார்கள்” என அதிமேதாவித்தனமாக ஒரு வசனம் வேறு. எங்கிருந்து எடுத்த்தார்கள் இப்படி ஒரு காட்சியை.?
#🤔தெரிந்து கொள்வோம்


