ShareChat
click to see wallet page
search
#பத்தி #🙏ஆன்மீகம் #தெரிந்து கொள்வோம் முதல் நாள்*
பத்தி - 17/12/2025(புதன்கிழமை) தனுர் மாதமான மார்கழி மாத முதல் புதன்கிழமை குசேலர் தினம் ஆகும் குசேலர் கிருஷ்ணரை தரிசிக்க அவலு டன் சென்ற நாள் இந்த நாளில் கிருஷ்ணர் தான் குசேலருக்கு அனுக்கிரகம் செய்த நாள் குசேலர் தினத்தன்று வீட்டில் கிருஷ்ணருக்கு விளக்கேற்றி,  அவல் நைவேத்தியம் படைத்து பவளமல்லி சாற்றி இலை துளசி குசேலர் சரித்திரம் கிருஷ்ண மந்திரம் கூறி வழிபடுவது சிறப்பு குசேலர் தினத்தன்று குருவாயூர் குருவாயூரப்பன் கோவிலில், பக்தர்கள் அவல், அச்சு வெல்ல கட்டி ஆகியவற்றை காணிக்கையாக கொண்டு வந்து வணங்குவது வழக்கம் மேலும் குசேலர் தினத்தன்று பக்தர்கள் அவலை தானமும் செய்வார்கள். நற்பவி நற்பவி நற்பவி நற்பவி. 17/12/2025(புதன்கிழமை) தனுர் மாதமான மார்கழி மாத முதல் புதன்கிழமை குசேலர் தினம் ஆகும் குசேலர் கிருஷ்ணரை தரிசிக்க அவலு டன் சென்ற நாள் இந்த நாளில் கிருஷ்ணர் தான் குசேலருக்கு அனுக்கிரகம் செய்த நாள் குசேலர் தினத்தன்று வீட்டில் கிருஷ்ணருக்கு விளக்கேற்றி,  அவல் நைவேத்தியம் படைத்து பவளமல்லி சாற்றி இலை துளசி குசேலர் சரித்திரம் கிருஷ்ண மந்திரம் கூறி வழிபடுவது சிறப்பு குசேலர் தினத்தன்று குருவாயூர் குருவாயூரப்பன் கோவிலில், பக்தர்கள் அவல், அச்சு வெல்ல கட்டி ஆகியவற்றை காணிக்கையாக கொண்டு வந்து வணங்குவது வழக்கம் மேலும் குசேலர் தினத்தன்று பக்தர்கள் அவலை தானமும் செய்வார்கள். நற்பவி நற்பவி நற்பவி நற்பவி. - ShareChat