ShareChat
click to see wallet page
search
ஓம் முருகா போற்றி..! 🌺🍀🌺🌺🍀🌺🌺🍀🌺 ஓம் சரவணபவ..! பழனி ஆண்டவா போற்றி..! ஞான பண்டிதா போற்றி..! தண்டபாணி தெய்வமே..! போற்றி..! போற்றி..! முருகா..! அருணகிரிநாதர் அருளிய..! பழனி திருப்புகழ்..! பாடல்.192 வசனமிக வேற்றி மறவாதே மனது துயராற்றில் உழலாதே..! இசைபயில் சடாட்சரம் அதாலே இகபர சௌபாக்யம் அருள்வாயே..! பசுபதி சிவாக்யம் உணர்வோனே பழநிமலை வீற்றருளும் வேலா..! அசுரர் கிளை வாட்டி மிகவாழ அமரர் சிறை மீட்ட பெருமாளே..! இகபர சௌபாக்யம் அருள்வாயே..! முருகா..! எனதரசே..! சரணம்..! சரணம்..! ஓம் முருகா சரணம்..! 🌺🍀🌺🌺🍀🌺🌺🍀🌺 வாழ்க வளமுடன்..! #murugan #thiruchentur murug an #murug ##murug #ஓம் முரு
murugan - ShareChat
00:30