நேர்வழி பெறும் அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவுகூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. அல்லாஹ்வை நினைவுகூர்வது கொண்டுதான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்துகொள்க!
[அல்குர்ஆன் 13:28] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️
![🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - மக்கள் மன அமைதி என்றால் இதுதான் என்று ]W நினைக்கிறார்கள்! இசை கேட்பது ஆனால் நிச்சயமாக அமைதி L060T இதுதான்! குர்ஆன் தேட்வது அல்லது மக்கள் மன அமைதி என்றால் இதுதான் என்று ]W நினைக்கிறார்கள்! இசை கேட்பது ஆனால் நிச்சயமாக அமைதி L060T இதுதான்! குர்ஆன் தேட்வது அல்லது - ShareChat 🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - மக்கள் மன அமைதி என்றால் இதுதான் என்று ]W நினைக்கிறார்கள்! இசை கேட்பது ஆனால் நிச்சயமாக அமைதி L060T இதுதான்! குர்ஆன் தேட்வது அல்லது மக்கள் மன அமைதி என்றால் இதுதான் என்று ]W நினைக்கிறார்கள்! இசை கேட்பது ஆனால் நிச்சயமாக அமைதி L060T இதுதான்! குர்ஆன் தேட்வது அல்லது - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_908416_90be70c_1767977906736_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=736_sc.jpg)

