ShareChat
click to see wallet page
search
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருமருகல் #பதிகம்_018 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை பதிகம் 8 018 திருமருகல் ந்தவம் பபடல் 8 003 பண 8 990 யெனுமால் சரண்நீ யெனுமால் சடையா விடையா யெனுமால்வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே. திருஞானசம்பந்தர் பொழிப்புரை நீர் நிலைகளில் குவளை மலர்கள் மலர்ந்து மணம் செய்யும் திரு மருகலைத் தனக்கு உரியஊராக உடைய பெருமானே! இப்பெண் சடையாய் என்றும் விடையாய் என்றும் நீயே எனக்குப் புகலிடம் என்றும் கூறி அஞ்சி மயங்கி விழுகின்றாள் உன்னையே நினைந்து புலம்பும் இவள் மனவருத்தத்தைப் போக்காது பெருமைக்குத் தக்கதோல இருத்தல்  உன் கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை பதிகம் 8 018 திருமருகல் ந்தவம் பபடல் 8 003 பண 8 990 யெனுமால் சரண்நீ யெனுமால் சடையா விடையா யெனுமால்வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே. திருஞானசம்பந்தர் பொழிப்புரை நீர் நிலைகளில் குவளை மலர்கள் மலர்ந்து மணம் செய்யும் திரு மருகலைத் தனக்கு உரியஊராக உடைய பெருமானே! இப்பெண் சடையாய் என்றும் விடையாய் என்றும் நீயே எனக்குப் புகலிடம் என்றும் கூறி அஞ்சி மயங்கி விழுகின்றாள் உன்னையே நினைந்து புலம்பும் இவள் மனவருத்தத்தைப் போக்காது பெருமைக்குத் தக்கதோல இருத்தல்  உன் - ShareChat