ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 26.12.2025 வெள்ளிக்கிழமை தேவ வார்த்தை தினம் ஒரு சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் மத்தேயு 5:5 கர்த்தருடைய பிள்ளைகளே, சாந்தகுணமுள்ளவர்கள்நுகத்தை ஏற்றுக்கொள்ளுவார்கள் நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் ருக்கிறேன்; என்று இயேசு சொல்வதை பார்க்கிறோம் உங்களை யாரவது கோபமூட்டினாலும், கிறிஸ்துவின் நிமித்தம் போராட்டங்களும் கஷ்டங்களும் வந்தாலும் பொறுமையாய், வாக்குவாதம் செய்யாமல்கீழ்ப்படிந்து விட்டுக்கொடுத்து போங்கள் நீங்கள் பூமியை சுதந்தரித்து கொள்ளுவீர்கள் ஆமென்! 26.12.2025 வெள்ளிக்கிழமை தேவ வார்த்தை தினம் ஒரு சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் மத்தேயு 5:5 கர்த்தருடைய பிள்ளைகளே, சாந்தகுணமுள்ளவர்கள்நுகத்தை ஏற்றுக்கொள்ளுவார்கள் நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் ருக்கிறேன்; என்று இயேசு சொல்வதை பார்க்கிறோம் உங்களை யாரவது கோபமூட்டினாலும், கிறிஸ்துவின் நிமித்தம் போராட்டங்களும் கஷ்டங்களும் வந்தாலும் பொறுமையாய், வாக்குவாதம் செய்யாமல்கீழ்ப்படிந்து விட்டுக்கொடுத்து போங்கள் நீங்கள் பூமியை சுதந்தரித்து கொள்ளுவீர்கள் ஆமென்! - ShareChat