பணம் இருக்கும் மனிதரிடம்
மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம்
பணம் இருப்பதில்லை
பணம் இருக்கும் மனிதரிடம்
மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம்
பணம் இருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே
வந்ததெல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு
சொந்தமெல்லாம் துன்பம் #😍Old மூவிஸ் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்

