ShareChat
click to see wallet page
search
#🤔புதிய சிந்தனைகள் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #📜தமிழ் Quotes #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👉வாழ்க்கை பாடங்கள்
🤔புதிய சிந்தனைகள் - வாழ்க்கையை வழி நடத்துவது 6TLILII ? ஒரு மனிதன் கடவுளிடம் கேட்டான் " என்னோட வாழ்க்கையை நான் எப்படி வழி நடத்துவது என்று" கடவுள் சொன்னார் உன் அறையை செக் எஎன்று பண் ணு" அவனுடைய அறை எல்லா பதிலும் சொன்னது மேற் கூரை சொன்னதாம் உன் எண்ணங்களை 6T6oTmls உயர்வாகவை காத்தாடி சொன்னதாம் என்ன மாதிரி குளிர்ச்சியா 6T6oTml. இருக்கனும் Bo6ur கடிகாரம் சொன்னதாம் நேரத்தை மதிக்கனும் என்று  மாதிரி தினமும் காலண்டர் சொன்னதாம் என்னை புதுப்பித்துக்கொள்என்று உ்னை மணிபர்ஸ் சொன்னதாம் வருங்காலத்துக்காக சேமித்துக்கொள் என்று  கண்ணாடி சொன்னதாம் உன்னை மட்டும் umij 6T6oTml  விளக்கு சொன்னதாம் என்னை மாதிரி அடுத்தவர் வாழ்வில் ஏற்று என்று ஒளி ஜன்னல் சொன்னதாம் பரந்த மனப்பான்மையாக இரு என்று  தரை சொன்னதாம் எப்பவும் கீழே பணிவாக 6T6rm இரு படிக்கட்டு சொன்னதாம் வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் ஏறும் போதும் கவனமாக அடி எடுத்து வை என்று  இது போல வாழ்க்கையில் அனைவரும் கடைப்பிடித்து வந்தால் மிக உயர்ந்த நிலைக்கு வரலாம்  வாழ்க்கையை வழி நடத்துவது 6TLILII ? ஒரு மனிதன் கடவுளிடம் கேட்டான் " என்னோட வாழ்க்கையை நான் எப்படி வழி நடத்துவது என்று" கடவுள் சொன்னார் உன் அறையை செக் எஎன்று பண் ணு" அவனுடைய அறை எல்லா பதிலும் சொன்னது மேற் கூரை சொன்னதாம் உன் எண்ணங்களை 6T6oTmls உயர்வாகவை காத்தாடி சொன்னதாம் என்ன மாதிரி குளிர்ச்சியா 6T6oTml. இருக்கனும் Bo6ur கடிகாரம் சொன்னதாம் நேரத்தை மதிக்கனும் என்று  மாதிரி தினமும் காலண்டர் சொன்னதாம் என்னை புதுப்பித்துக்கொள்என்று உ்னை மணிபர்ஸ் சொன்னதாம் வருங்காலத்துக்காக சேமித்துக்கொள் என்று  கண்ணாடி சொன்னதாம் உன்னை மட்டும் umij 6T6oTml  விளக்கு சொன்னதாம் என்னை மாதிரி அடுத்தவர் வாழ்வில் ஏற்று என்று ஒளி ஜன்னல் சொன்னதாம் பரந்த மனப்பான்மையாக இரு என்று  தரை சொன்னதாம் எப்பவும் கீழே பணிவாக 6T6rm இரு படிக்கட்டு சொன்னதாம் வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் ஏறும் போதும் கவனமாக அடி எடுத்து வை என்று  இது போல வாழ்க்கையில் அனைவரும் கடைப்பிடித்து வந்தால் மிக உயர்ந்த நிலைக்கு வரலாம் - ShareChat