ShareChat
click to see wallet page
search
இந்தியாவின் தேர்தலாணையமே திருட்டும்! தில்லுமுல்லு வேலைகளையும் செய்தால்! அதை யார் தட்டிக்கேட்க வேண்டும்? உச்சநீதிமன்றம் பாஜக ஆதரவாளர்களால் நீதிபதிகள் பதவியை நிரப்பி வைத்துள்ள நிலையில் எங்கே முறையிடுவது? இதுதான் உச்சபட்சமான ஜனநாயக படுகொலை! விசயத்துக்கு வருவோம்! தமிழ்நாட்டில் 100%சதவிகிதம் SIR படிவங்கள் கொடுத்து முடித்துவிட்டோம் என்று சொன்னதும் தேர்தலாணையம்தான்! இப்போது முதற்படியான வாக்காளர் பட்டியலை வெளியிட்ட நிலையில்! 97,38,000 பேர்கள் நீக்கப்பட்டது என்றும் அதே தேர்தலாணையம்தான் சொல்கிறது! இதிலேயே முரண்பாடுகள் முட்டிக்கொள்கிறது! 100%சதவிகிதம் விண்ணப்ப படிவத்தை கொடுத்தபோது அதை வாங்கிக்கொண்டவர்கள் இப்போது ஒரு மாதத்திற்குள் இடம்பெயர்ந்து விட்டார்களென்றும்! இரட்டை ஓட்டுரிமை பெற்றவர்களை நீக்கியிருக்கிறோம் என்றும்! பல லட்சம் பேர்கள் விண்ணப்பம் கொடுக்கிறபோது உயிரோடு இருந்தவர்கள் ஒரு மாதத்திற்குள் இறந்துபோனார்கள் என்று அதே தேர்தலாணையம் சொல்வதை நீதிமன்றம் கூட கேள்விகேட்க முடியாத அளவுக்கு தேர்தலாணையத்திற்கு சட்ட பாதுகாப்பை வழங்கியிருப்பதும் அரசமைப்பையும் அரசியல் அமைப்பையும் மீறிய செயலல்லவா! ஜனநாயக படுகொலை அல்லவா! இந்த விண்ணப்ப படிவத்தை மாவட்ட அலுவலர்கள் SYSTEM UPDATED செய்திருந்தாலும்! அதை தேர்தலாணையம் எந்த அடிப்படையில் நீக்கியிருக்கிறது என்பதற்கான விளக்கத்தை மக்கள் முன் வைக்க வேண்டுமா இல்லையா? SIR FORM RE CONSIDEREDஐ யார் மேற்கொண்டது? எந்த CORPORATE நிறுவனத்திடம் ECI கொடுத்தது என்கிற விபரத்தை இந்திய தேர்தலாணையம் வெளியிடாவிட்டால்! சட்டத்தை மீறிய போராட்டத்தை தேர்தலாணையம் சந்தித்தே ஆகவேண்டும்! அந்த CONSIDERABLE CORPORATE நிறுவனத்தை மக்களுக்கு தெரியப்படுத்தவும் வேண்டும்! வெளியிட மறுத்தால் தேர்தலாணையம் மிகப்பெரிய மோசடியை செய்துள்ளது ஊர்ஜிதம் ஆனதாகவே சட்டபூர்வ நடவடிக்கைக்கு உள்ளாக்க வேண்டும்! தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் அல்லது 2024ல் உள்ள வாக்காளர் பட்டியல்படி தேர்தலை நடத்தவேண்டும்! இதை அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் நின்று உச்சநீதிமன்றத்தின் கதவுகளை பலமாக தட்டித்திறக்கவேண்டும்! இன்றைக்கு வாக்காளர்களை நீக்குகிறவர்கள்! நாளை இந்தியாவில் தேர்தலே இனிமேல் கிடையாது என்று சொன்னாலும் அதையும் நடைமுறைப்படுத்த தேர்தலாணையம் ஒப்புக்கொள்ளும்! முழுக்க! முழுக்க! நான் 2012 காலகட்டத்தில் பதிவிட்ட அதே கருத்தை மீண்டும் பதிவுசெய்கிறேன்! மாநில கட்டமைப்பையே காலி செய்வதுதான் RSS பாஜகவுடைய அஜென்டா! அதை நோக்கித்தான் ஒவ்வொரு நகர்வையும் ECI துணையோடு மோடியும் அமித்ஷாவும் நகர்த்துகிறார்கள்! இதுதான் சிங்கப்பூரில் 2012ல் RSS நடத்திய ரகசியக்கூட்டம் வெளிப்படுத்தியது! அதைத்தான் இப்போது செயல்படுத்துகிறார்கள்! STATE ONE MAN PRESIDENTIAL AUTHORITY POWERஐ செயல்படுத்தி ONE INDIA ONE NATION ஐ நோக்கி நகர்த்துகிறார்கள்! 2014லிலேயே இதனை வடிவமைத்து விட்டதை இப்போது அம்பலத்துக்கு கொண்டுவருகிறார்கள்! கடல்சார் அமைப்புகளும்! வான்வெளி நிர்வாகமும் CORPORATE COMPANYகளிடம் முதலில் தாரைவார்ப்பு என்பதின் முதல்கட்டம்தான் அதாணி துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது! இந்தியாவை யார் ஆளவேண்டுமென்பதை மக்கள் முடிவுசெய்தது போக! ஆட்சியாளர்கள் யாரெல்லாம் வாக்காளர்கள் என்பதை தீர்மானிக்கிற இடத்திற்கு வந்துவிட்டார்கள் RSS+BJP+ECI கூட்டணிச்சதிகள்! மக்களே விழிப்படையாத போது! கட்சிகளால் என்ன செய்துவிட முடியும்? இதுமட்டுமல்ல! STATE EMPLOYEES STRUCTUREஐயும் மாற்றி COMMON PLACEMENTஐ உருவாக்கி பல மாநிலத்தில் உள்ளவர்களும் பல மாநிலத்தில் SOURCE OF EMPLOYMENT OPPORTUNITY சட்டத்தின்படி பணிபுரியும் வாய்ப்புகளும் வந்தே தீரும்! இதில் தமிழக அரசுப்பணிகளில் தமிழர்கள் இருந்த நிலையும் முற்றாக மாறும்! இதில் மிகப்பெரிய உள்நோக்கம்! நாம் எந்த மொழியை எதிர்த்தோமோ! அதே மொழியை இலகுவாக திணிக்கவும் தமிழர்கள் என்கிற நிலக்கட்டமைப்புகளும் தகரும்! மொத்தத்தில் SIR என்பதே மிகப்பெரிய பித்தலாட்டம்! இதுவொரு பாஜக அஜென்டாவை அமுல்படுத்த நினைக்கிற செயலே!! குறிப்பாக சிறுபான்மையினரின் குடியுரிமை! வாழ்வுரிமையை பறிக்கிற திட்டம்தான்! பிரிட்டீஷ் கால ஆதிக்கத்தைப்போல ஆரியத்தின் ஆதிக்கம் இப்போது நாட்டை கைப்பற்றி வளைத்துக்கொண்டது என்றுதான் உண்மை! சட்டத்தால் எதையும் தற்காத்துக்கொள்ள எந்தவழியுமில்லை! வெகுமக்களின் போராட்டத்தால் மட்டுமே இந்த நாட்டின் அரசமைப்பு ஜனநாயகத்தை மீட்க முடியும்! சட்டமும் நீதியும் அதிகாரமும் ஆரியத்தின் பிடியில் இருக்கிறபோது சட்டத்தாலோ! நீதியாலோ! எதுவும் சாத்தியமில்லை! மக்களின் உணர்வுபூர்வமான தன்னெழுச்சிதான் நாட்டை மீட்டெடுக்கும்! #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - தான் படித்த படிப்பின் ஆதாரத்தை வெளியே காட்டத் துப்பில்லாதவன் நாட்டு மக்களிடம் பூர்வீக குடியுரிமை  பிறப்பு ஆவணத்தை கேட்கிறான் தான் படித்த படிப்பின் ஆதாரத்தை வெளியே காட்டத் துப்பில்லாதவன் நாட்டு மக்களிடம் பூர்வீக குடியுரிமை  பிறப்பு ஆவணத்தை கேட்கிறான் - ShareChat