ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #கருணைவிண்ணப்பம் #பதிகம்_001 #அறுசீரடிகழிநெடிலடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவருட்பா #இராமலிங்க அடிகளார் #வள்ளலார்
🙏கோவில் - தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா gloomourr Gurrmml சிவனே போற்றி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி பாகம் திருமுறை : 02 01 பதிகம் : 001 5([560600T' விண்ணப்பம் LIIIL 60 002 0 அருட்பா  GgIGLIL : ०५७२ தலம்  திருத்தணிகை : இடமே பொருளே ஏவலே என்றென் றெண்ணி இடர்ப்படுமோர்  மடமே உடையேன் தனக்கருள் நீ வழங்கல் அழகோ ஆநந்த நடமே உடையோய் நினைஅன்றி வேற்றுத் தெய்வம் நயவேற்குத் திடமே அருள்தான் வழங்காது தீர்த்தல் அழகோ தெரிப்பாய... ாமலிங்க அடிகவார் தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா gloomourr Gurrmml சிவனே போற்றி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி பாகம் திருமுறை : 02 01 பதிகம் : 001 5([560600T' விண்ணப்பம் LIIIL 60 002 0 அருட்பா  GgIGLIL : ०५७२ தலம்  திருத்தணிகை : இடமே பொருளே ஏவலே என்றென் றெண்ணி இடர்ப்படுமோர்  மடமே உடையேன் தனக்கருள் நீ வழங்கல் அழகோ ஆநந்த நடமே உடையோய் நினைஅன்றி வேற்றுத் தெய்வம் நயவேற்குத் திடமே அருள்தான் வழங்காது தீர்த்தல் அழகோ தெரிப்பாய... ாமலிங்க அடிகவார் - ShareChat