இந்த ஆண்டு போகி பண்டிகைக்கும் (ஜனவரி 14) சேர்த்து விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஜனவரி 14-ஆம் தேதி (புதன்கிழமை) போகி பண்டிகை முதல் ஜனவரி 18-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை பள்ளிகள் இயங்காது. இதனால் பொங்கல் விடுமுறை 5 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இடையில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை தினங்கள் என்பதால், பொங்கல் பண்டிகை ஒரு நீண்ட வார இறுதி விடுமுறையாக (Long Weekend) அமைந்துள்ளது. #🌾பொங்கல் தொடர் விடுமுறை🥳 #📺ஜனவரி 13 முக்கிய தகவல்😃


