ShareChat
click to see wallet page
search
#🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️ - வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க TIME OUT தமிழகத்தில் நடைபெற்ற SIR பணிகளின் அடிப்படையில் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன அதன்பின்  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அளிக்கப்பட்ட அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது  துவரை 133 லட்சம் பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இதனையடுத்து வாக்காளர்கள் அளிக்கும் படிவங்கள் சரிபார்க்கப்பட்டு பிப்17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க TIME OUT தமிழகத்தில் நடைபெற்ற SIR பணிகளின் அடிப்படையில் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன அதன்பின்  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அளிக்கப்பட்ட அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது  துவரை 133 லட்சம் பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இதனையடுத்து வாக்காளர்கள் அளிக்கும் படிவங்கள் சரிபார்க்கப்பட்டு பிப்17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது - ShareChat