ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Siva Siva 🙏🔱⚜️ முருகப் பெருமான் வழிபட்ட சிறப்பினதாகிய திருச்சேய்ஞலூரில் விளங்கும் செல்வனாகிய சிவபிரானது புகழைப் போற்றி நீர்வளம் சான்ற, வளமையான வயல்களால் சூழப்பட்ட தோணிபுரத்தின் தலைவனும், நுட்பமான ஞானம் மிக்கவனுமாகிய சம்பந்தனுடைய இன்னுரைகளை வாயினால் பாடி வழிபட வல்லவர் வானுலகு ஆள்வர். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - @/@70 நமசிவாய 81 சேய்அடைந்தசேய்ஞலூரில் செல்வனசீர்பரவிர தோய்அடைந்ததண்வயல் சூழ்தோணிபுரத்தலைவன் சாய்அடைந்தஞானம்மல் சம்பந்தன் இன்உரைகள் வாய்அடைந்துபாடவல்லார் வான்உலகுஆள்பவரே. @/@70 நமசிவாய 81 சேய்அடைந்தசேய்ஞலூரில் செல்வனசீர்பரவிர தோய்அடைந்ததண்வயல் சூழ்தோணிபுரத்தலைவன் சாய்அடைந்தஞானம்மல் சம்பந்தன் இன்உரைகள் வாய்அடைந்துபாடவல்லார் வான்உலகுஆள்பவரே. - ShareChat