ShareChat
click to see wallet page
search
#😨கோர விபத்தில் 3 பேர் பரிதாப பலி🚌 #ஜனவரி 25 முக்கிய தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 மதுரை அருகே சென்னை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், பள்ளப்பட்டி (கொட்டம்பட்டி) பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பஸ் மீது, மற்றொரு ஆம்னி பஸ் பின்னால் மோதிய கோர விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிகாலை நடந்த இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
😨கோர விபத்தில் 3 பேர் பரிதாப பலி🚌 - ShareChat
01:32