லுக்மான் (அலை) அவர்கள், தன் மகனுக்கு கூறிய 8 உபதேசங்கள்⁉️
🔰#எனதருமை #மகனே‼️
#🤲துஆக்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕋யா அல்லாஹ்
1. நீ தொழுகையில் இருந்தால்,
உன் உள்ளத்தைப் பாதுகாத்துக் கொள்!
2. நீ உணவில் இருந்தால்,
உன் வயிற்றைப் பாதுகாத்துக் கொள்!
3. நீ பிறர் வீட்டில் இருந்தால்,
உன் கண்களைப் பாதுகாத்துக் கொள்!
4. நீ மனிதர்கள் முன் இருந்தால்,
உன் நாவைப் பேணிக் கொள்!
🇨🇭#எனதருமை #மகனே‼️
🔰இரண்டு 2... விஷயங்களை மறந்து விடாதே‼️
5. அல்லாஹ்வை நினைவு கூர்வது
6. மரணத்தை நினைவு கூர்வது
🇨🇭#எனதருமை #மகனே‼️
🔰இரண்டு 2... விஷயங்களை மறந்து விடு.⁉️
7. நீ பிறருக்கு செய்த உதவி.
8. உனக்கு பிறர் செய்த கெடுதி.
🔯 நூல்⁉️தஃப்ஸீர் இப்னு கஸீர்...♥️


