இனிமையான பாடல்
கவிஞர் வாலி கவிதை வரிகள் ஜொலிக்கின்றன
நடிகர் திலகத்தின் நடை கண்காட்டும் பாவனை மிக அழக பத்மினிம்மா நடனம் நளினம்
டி எம் எஸ் கம்மீர குரல் கண்மூடி கேட்கும்போது சொர்கத்திற்கே செல்லலாம் #📷நினைவுகள் #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
00:28

