ShareChat
click to see wallet page
search
இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். விருந்தினருக்கு அளிக்கும் கொடை என்பது, ஒரு பகல் ஒர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்து உபசாரம் மூன்று தினங்களாகும். அதற்கு மேலுள்ள உபசரிப்பானது தர்மமாக அமையும் உபசரிக்கும் அவரைச் சிரமப்படுத்தும் அளவுக்கு அவரிடம் தங்குவது விருந்தாளிக்கு அனுமதிக்கப்பட்டதன்று. என அபூ ஹுரைஹ் குவைலித் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்கள். புகாரி 6135 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - றைத்தூதர் முஹம்மது நபிஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் கண்ிருந்திடுததட்டும்  ித்ாஇப்ஜ அம்ர்ருலி) அபூ ஹுரைஹ் குவைலித் என அறிவித்தார்கள் 6135 Followonoseboe Nnmlie Share றைத்தூதர் முஹம்மது நபிஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் கண்ிருந்திடுததட்டும்  ித்ாஇப்ஜ அம்ர்ருலி) அபூ ஹுரைஹ் குவைலித் என அறிவித்தார்கள் 6135 Followonoseboe Nnmlie Share - ShareChat