ShareChat
click to see wallet page
search
#🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 கடாக்ஷம் தேவர்கள் ஸ்ரீ தேவியை வணங்கி "தாயே தாங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு லக்ஷ்மிதேவி பின்வருமாறு பதிலளித்தாள். "எந்த வீட்டில் காலையில் எவரும் தூங்காமல் எழுந்திருந்து "நாம ஸ்மரணம்"செய்கின்றனரோ, எங்கு காலை வேலைகளில் வீட்டு "வாயிலில் சாணி" தெளித்து கோலம் போட்டுத் தீபம் ஏற்றி வைக்கின்றனரோ, "எங்கு தம்பதிகள் சண்டையின்றி" சுமூகமாக இருக்கின்றரோ "எங்கு ஆசாரம்" கடைபிடிக்கப்படுகிறதோ,. "எங்கு ஸ்வதர்மம்"தன் குலகடமை நன்கு அனுஷ்டிக்கப்படுகிறதோ எங்கு தேவ பூஜை "ஔபாஸனம்,வைஸ்வதேவம் மாத்ரு பித்ரு சிச்ருஷை"நடக்கின்றனவோ எங்கு "பாத்திரங்கள்"பரப்பப் படாமாலும் "தானியங்கள்"சிந்தாமாலும் இருக்கிறதோ எங்கு "கோபூஜை வேதத்துடன்" நடத்தப்படுகின்றதோ அங்கு இருப்பேன்"என்றாள். யாரிடம் லக்ஷ்மி தங்கமாட்டாள் ? கலகம் செய்பவர்,குரோதமாகப் பேசுபவர்கள்,பொய் கூறுபவர்,சந்தியா காலத்தில் உண்பவர்,மயிர்,கரி,எலும்பு இவைகளைக் காலால்மிதிப்பவர்,கால் அலம்பாமல் வீட்டுக்குள் வருகிறவர், மாத்ரு பித்ரு பணிவிடை செய்யாதவர், ஸ்வகர்மாவை விட்டவர்,நகத்தைப் பல்லால் கடிப்பவர்,ஆகியோர்களிடம் லக்ஷ்மி தங்கமாட்டாள் அவளது சகோதரியான மூதேவியே வசிப்பாள்.
🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ - _ _ _ _ - ShareChat