(நபியே!) மனிதர்களில் ஒரு வகையினன் இருக்கிறான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி சத்தியம் செய்து அல்லாஹ்வையே சாட்சியாகக் கூறுவான்; (உண்மையில்) அத்தகையவன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்.
[அல்குர்ஆன் 2:204] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


