ShareChat
click to see wallet page
search
*நாளை சுபிட்சம் அருளும் சுக்கிர வாரப் பிரதோஷம்.* ☘☘☘☘☘☘☘☘☘ சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. நாளை சுக்கிர வாரப் பிரதோஷம். இந்தநாளில், மாலையில் சிவ தரிசனம் செய்து, சிவனாரையும் நந்திதேவரையும் வணங்கினால், கடன் தொல்லையெல்லாம் தீரும். கவலைகளெல்லாம் vபறந்தோடும் என்பது உறுதி. ☘ சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானுக்கும் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வணங்குவோம். வழிபடுவோம். உள்ளே நுழைந்ததும் நாம் தரிசிக்கும் நந்திதேவவருக்கான முக்கியமான பூஜையே பிரதோஷ பூஜை இந்த நாளில் சுக்கிரவாரம் sஎன்றும் சொல்லப்படும் வெள்ளிக்கிழமை பிரதோஷ நாளில், நந்திதேவரையும் சிவபெருமானையும் கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். ☘ இந்த பிரதோஷ நாளில், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் செல்லுங்கள். வில்வமும் அரளியும் சார்த்துங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் mமாலையும் அரளி மாலையும் வழங்கி வழிபடுங்கள். பிரதோஷ வேளையில், சிவபெருமானை வணங்குவது மிகுந்த பலன்களை வழங்கவல்லது. ☘️ தை மாதத்தில் வரும் பிரதோஷ நாட்களில் சுத்தமான தயிரிலிருந்து கிடைக்கப் பெற்ற ஏட்டில், தேனை சேர்த்து நிவேதனப் பொருளாக படைத்து வழிபட்டு வந்தால் கபம் தொடர்பான அத்தனை நோய்களும் நீங்கி ஆரோக்கியம் மேம்படும் என்பது ஐதீகம். #✨பிரதோஷம்🕉️ #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
✨பிரதோஷம்🕉️ - வெள்ளிபிரதோஷம் சுக்ரதிசைநடப்பவர்கள்  சுக்கிரனைலக்னாதிபதியாககொண்டவர்கள் VSI வெள்ளிஅன்றுவரும் பிரதோசத்திற்குசெல்ல வேண்டும் பலன் உறவுவளப்படும் சகல Vsm ஐஸ்வர்யங்களும்கிட்டும் வெள்ளிபிரதோஷம் சுக்ரதிசைநடப்பவர்கள்  சுக்கிரனைலக்னாதிபதியாககொண்டவர்கள் VSI வெள்ளிஅன்றுவரும் பிரதோசத்திற்குசெல்ல வேண்டும் பலன் உறவுவளப்படும் சகல Vsm ஐஸ்வர்யங்களும்கிட்டும் - ShareChat