ஆன்மிக பதிவுகள் மற்றும் பயனுள்ள தகவல்கள்
@vsm9876543210
பெண்கள் கமெண்ட் இல் பதில் பேசுபவர்கள் பிளாக் தான்.
#🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💐வாழ்த்து #🖌பக்தி ஓவியம்🎨🙏
#🙏ஏகாதசி🕉️ #🙏பெருமாள் #💵மகாலக்ஷ்மி #🙏சமயபுரம் மாரியம்மன்
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #🙏அம்மன் துணை🔱 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #✨கடவுள்
#📸பக்தி படம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #👌இந்த நாள் நல்ல நாள்🤝
#🙏ஏகாதசி🕉️ #📸பக்தி படம் #✨கடவுள் #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ் #🖌பக்தி ஓவியம்🎨🙏
*நாளை மறுநாள் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை மற்றும் சனிப்பிரதோஷ பலன்கள்.*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
புரட்டாசி மாதம் புனிதம் நிறைந்த மாதமாகும். பெருமாளின் வழிபாட்டிற்குரிய மாதம். சனிக்கிழமை என்றாலே பெருமாளின் வழிபாட்டிற்குரிய நாளாகவே எப்போதும் கடைபிடிக்கப்படுகிறது. அது போல் சைவ மத கடவுளான சிவபெருமானுக்கு உகந்த வழிபட்டு நேரம் பிரதோஷம் நேரமாகும். மற்ற எந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமை தினத்தில் வரும் சனிப்பிரதோஷம் தான் மிகவும் விசேஷமானதாகும். அப்படி புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை, சனிப்பிரதோஷம் ஆகிய இரண்டும் ஒரே தினத்தில் வருவது மிகவும் சிறப்பானதாகும்.
☘️
சனிக்கிழமைகளில் பெருமாளுக்குரிய வழிபாடும், சிவனுக்குரிய சனிப்பிரதோஷமும் அனுஷ்டிக்கப்படுவதிலிருந்தே நவகிரகங்களில் சனிபகவானுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை நாம் அறிந்து vகொள்ள முடிகிறது. திருப்பதி திருமலையில் நின்றவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் “ஏழுமலையான்” சனீஸ்வரனின் அம்சம் நிறைந்தவர். புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்காக விரதம் இருப்பது மிகவும் முக்கியம் என்றாலும் இன்றைய தினத்தில் சனி பிரதோஷமும் சேர்ந்து வருவதால் இன்றைய தினம் ஆன்மீக ரீதியாக மிகவும் வலுப்பெறுகிறது.
☘️
இன்று காலை முதல் பெருமாளுக்கு விரதம் இருப்பதோடு மட்டும் அல்லாமல் இன்றைய sபிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வம் போன்றவற்றால் செய்த மாலையை சாற்றி, நெய்தீபங்கள் ஏற்றி பச்சரிசி மாவில் வெல்லம் கலந்து நிவேதனமாக வைத்து வழிபடுவது சிறந்தது.
☘️
சனி பிரதோஷமும், புரட்டாசி சனி விரதமும் சேர்ந்து வரும் இந்த நன்னாளில் எவர் ஒருவர் முறையாக இரண்டு வழிபாடுகளையும் கடைபிடிக்கிறாரோ அவருக்கு பெருமாளின் அருளும் சிவனின் அருளும் கிடைப்பதோடு மட்டும் அல்லாமல் சனி பகவானால் ஏற்படும் m தாக்கங்கள் குறையும். அதோடு அவர்கள் வாழ்வில் அருப்புதமான முன்னேற்றங்களும் நலலவைகளும் தொடர்ந்து நடக்கும்.
☘️
இன்று உண்ணாநோன்பு இருக்க முடியாதவர்கள் பால், பழம் போன்றவற்றை சாப்பிடலாம். பகல் முழுதும் பெருமாளுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் படித்து பெருமாளை வணங்கி மாலையில் சிவனின் பிரதோஷ தரிசனம் செய்த பிறகு, உப்பு காரம் புளி அதிகம் சேர்க்காத உணவை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். #📸பக்தி படம் #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ் #✨கடவுள் #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
*நாளை மறுநாள் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை மற்றும் சனிப்பிரதோஷ பலன்கள்.*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
புரட்டாசி மாதம் புனிதம் நிறைந்த மாதமாகும். பெருமாளின் வழிபாட்டிற்குரிய மாதம். சனிக்கிழமை என்றாலே பெருமாளின் வழிபாட்டிற்குரிய நாளாகவே எப்போதும் கடைபிடிக்கப்படுகிறது. அது போல் சைவ மத கடவுளான சிவபெருமானுக்கு உகந்த வழிபட்டு நேரம் பிரதோஷம் நேரமாகும். மற்ற எந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமை தினத்தில் வரும் சனிப்பிரதோஷம் தான் மிகவும் விசேஷமானதாகும். அப்படி புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை, சனிப்பிரதோஷம் ஆகிய இரண்டும் ஒரே தினத்தில் வருவது மிகவும் சிறப்பானதாகும்.
☘️
சனிக்கிழமைகளில் பெருமாளுக்குரிய வழிபாடும், சிவனுக்குரிய சனிப்பிரதோஷமும் அனுஷ்டிக்கப்படுவதிலிருந்தே நவகிரகங்களில் சனிபகவானுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை நாம் அறிந்து vகொள்ள முடிகிறது. திருப்பதி திருமலையில் நின்றவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் “ஏழுமலையான்” சனீஸ்வரனின் அம்சம் நிறைந்தவர். புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்காக விரதம் இருப்பது மிகவும் முக்கியம் என்றாலும் இன்றைய தினத்தில் சனி பிரதோஷமும் சேர்ந்து வருவதால் இன்றைய தினம் ஆன்மீக ரீதியாக மிகவும் வலுப்பெறுகிறது.
☘️
இன்று காலை முதல் பெருமாளுக்கு விரதம் இருப்பதோடு மட்டும் அல்லாமல் இன்றைய sபிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வம் போன்றவற்றால் செய்த மாலையை சாற்றி, நெய்தீபங்கள் ஏற்றி பச்சரிசி மாவில் வெல்லம் கலந்து நிவேதனமாக வைத்து வழிபடுவது சிறந்தது.
☘️
சனி பிரதோஷமும், புரட்டாசி சனி விரதமும் சேர்ந்து வரும் இந்த நன்னாளில் எவர் ஒருவர் முறையாக இரண்டு வழிபாடுகளையும் கடைபிடிக்கிறாரோ அவருக்கு பெருமாளின் அருளும் சிவனின் அருளும் கிடைப்பதோடு மட்டும் அல்லாமல் சனி பகவானால் ஏற்படும் m தாக்கங்கள் குறையும். அதோடு அவர்கள் வாழ்வில் அருப்புதமான முன்னேற்றங்களும் நலலவைகளும் தொடர்ந்து நடக்கும்.
☘️
இன்று உண்ணாநோன்பு இருக்க முடியாதவர்கள் பால், பழம் போன்றவற்றை சாப்பிடலாம். பகல் முழுதும் பெருமாளுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் படித்து பெருமாளை வணங்கி மாலையில் சிவனின் பிரதோஷ தரிசனம் செய்த பிறகு, உப்பு காரம் புளி அதிகம் சேர்க்காத உணவை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். #🤔 ஆன்மீக சிந்தனைகள்
*நாளை மறுநாள் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை மற்றும் சனிப்பிரதோஷ பலன்கள்.*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
புரட்டாசி மாதம் புனிதம் நிறைந்த மாதமாகும். பெருமாளின் வழிபாட்டிற்குரிய மாதம். சனிக்கிழமை என்றாலே பெருமாளின் வழிபாட்டிற்குரிய நாளாகவே எப்போதும் கடைபிடிக்கப்படுகிறது. அது போல் சைவ மத கடவுளான சிவபெருமானுக்கு உகந்த வழிபட்டு நேரம் பிரதோஷம் நேரமாகும். மற்ற எந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமை தினத்தில் வரும் சனிப்பிரதோஷம் தான் மிகவும் விசேஷமானதாகும். அப்படி புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை, சனிப்பிரதோஷம் ஆகிய இரண்டும் ஒரே தினத்தில் வருவது மிகவும் சிறப்பானதாகும்.
☘️
சனிக்கிழமைகளில் பெருமாளுக்குரிய வழிபாடும், சிவனுக்குரிய சனிப்பிரதோஷமும் அனுஷ்டிக்கப்படுவதிலிருந்தே நவகிரகங்களில் சனிபகவானுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை நாம் அறிந்து vகொள்ள முடிகிறது. திருப்பதி திருமலையில் நின்றவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் “ஏழுமலையான்” சனீஸ்வரனின் அம்சம் நிறைந்தவர். புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்காக விரதம் இருப்பது மிகவும் முக்கியம் என்றாலும் இன்றைய தினத்தில் சனி பிரதோஷமும் சேர்ந்து வருவதால் இன்றைய தினம் ஆன்மீக ரீதியாக மிகவும் வலுப்பெறுகிறது.
☘️
இன்று காலை முதல் பெருமாளுக்கு விரதம் இருப்பதோடு மட்டும் அல்லாமல் இன்றைய sபிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வம் போன்றவற்றால் செய்த மாலையை சாற்றி, நெய்தீபங்கள் ஏற்றி பச்சரிசி மாவில் வெல்லம் கலந்து நிவேதனமாக வைத்து வழிபடுவது சிறந்தது.
☘️
சனி பிரதோஷமும், புரட்டாசி சனி விரதமும் சேர்ந்து வரும் இந்த நன்னாளில் எவர் ஒருவர் முறையாக இரண்டு வழிபாடுகளையும் கடைபிடிக்கிறாரோ அவருக்கு பெருமாளின் அருளும் சிவனின் அருளும் கிடைப்பதோடு மட்டும் அல்லாமல் சனி பகவானால் ஏற்படும் m தாக்கங்கள் குறையும். அதோடு அவர்கள் வாழ்வில் அருப்புதமான முன்னேற்றங்களும் நலலவைகளும் தொடர்ந்து நடக்கும்.
☘️
இன்று உண்ணாநோன்பு இருக்க முடியாதவர்கள் பால், பழம் போன்றவற்றை சாப்பிடலாம். பகல் முழுதும் பெருமாளுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் படித்து பெருமாளை வணங்கி மாலையில் சிவனின் பிரதோஷ தரிசனம் செய்த பிறகு, உப்பு காரம் புளி அதிகம் சேர்க்காத உணவை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். #✨பிரதோஷம்🕉️
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 *ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய வியாழக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.*
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
நாள் : விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 16 ஆம் தேதி வியாழக்கிழமை 2.10.2025
🌼
திதி : இன்று மாலை 03.45 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
🌼
நட்சத்திரம் : இன்று காலை 06.52 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.
🌼
அமிர்தாதியோகம்: இன்று காலை 06.01 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.
🌼
நல்ல நேரம்...
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
🌼
ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
🌼
எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
🌼
குளிகை: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
🌼
சூலம்: தெற்கு. பரிகாரம்: தைலம்.
🌼
சந்திராஷ்டம நட்சத்திரம்
காலை 06.52 வரை மிருகசீரிடம் பின்பு திருவாதிரை
🌼
வழிபாடு
🙏 துர்க்கை அம்மனை வழிபட செயல்பாடுகளில் இருந்த தடைகள் விலகும்.
🌼
விரதாதி விசேஷங்கள் :
திருவோண விரதம்
விஜய தசமி
கரிநாள்
🌼
எதற்கெல்லாம் சிறப்பு?
கல்வி ஆலோசனை பெற நல்ல நாள்.
🌼
புதிய பொறுப்புகள் பெறுவதற்கு உகந்த நாள்.
🌼
முன்னோர்களை வழிபடுவதற்கு சாதகமான நாள்.
🌼
கால்நடை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள். #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💐வாழ்த்து #📸பக்தி படம் #🌸✨ இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள் 🙏
#🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #📸பக்தி படம் #🌸Happy Thursday #💐வாழ்த்து