ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற் புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : 0 அங்கம் ஆறுமே கால்களாய் முதல் எழுத்து அம் பொன் பீடிகை ஆகித் மறை நூல்களே துங்க நான் நித்திலம் தொடுத்து அசைத்தாம்பு 48 எங்கண் நாயகன் எம் பெருமாட்டி  ஓடு இருப்பதற்கு உ கொண்டு ருக் தங்கினால் என நவமணி பொழிப்புிர்? பொன் தவிசது சமைத்திட்டார் . எங்கள் இறைவனாகிய சோமசுந்தரக் கடவுள் எம் இறைவியாகிய தடாதகைப் பிராட்டியோடு வீற்றிருப்பதற்கு ஆறு அங்கங்களுமே கால்களாகவும் முதல் எழுத்து அழகிய பொன் பீடமாகவும் உயர்ந்த நான்கு மறைகளாகிய நூல்களே  முத்தினால் தொடுத்து அசைகின்ற தாம்புகளாகவும் வடிவம் கொண்டு தங்கினாற் போல நவரத்தினங்கள் இழைத்த பொற்றவிசு ஒன்றைச் செய்து அமைத்தார்கள் . எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : 0 அங்கம் ஆறுமே கால்களாய் முதல் எழுத்து அம் பொன் பீடிகை ஆகித் மறை நூல்களே துங்க நான் நித்திலம் தொடுத்து அசைத்தாம்பு 48 எங்கண் நாயகன் எம் பெருமாட்டி  ஓடு இருப்பதற்கு உ கொண்டு ருக் தங்கினால் என நவமணி பொழிப்புிர்? பொன் தவிசது சமைத்திட்டார் . எங்கள் இறைவனாகிய சோமசுந்தரக் கடவுள் எம் இறைவியாகிய தடாதகைப் பிராட்டியோடு வீற்றிருப்பதற்கு ஆறு அங்கங்களுமே கால்களாகவும் முதல் எழுத்து அழகிய பொன் பீடமாகவும் உயர்ந்த நான்கு மறைகளாகிய நூல்களே  முத்தினால் தொடுத்து அசைகின்ற தாம்புகளாகவும் வடிவம் கொண்டு தங்கினாற் போல நவரத்தினங்கள் இழைத்த பொற்றவிசு ஒன்றைச் செய்து அமைத்தார்கள் . - ShareChat