##🗞️ டிசம்பர் 14 முக்கிய தகவல் 📺 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #🚨கற்றது அரசியல் ✌️
நாமெல்லாம் பற்பல ஆதாரங்களுடன் பக்கம் பக்கமாக எழுதியது என்ன?
திருப்பரங்குன்றத்தில் பொறுக்ki ராமரவிக்குமாரும் நீதிபதி ஜீ.ஆர்.சுவாமிநாதனும் குறிவைத்தது தீபத்தூணே அல்ல என்று எழுதினோம்.
அதையே தான் பாஜகவின் வழக்கறிஞரும் சொல்லுறாரு...
நாங்க விளக்கு ஏத்துற தூணெல்லாம் எங்களுக்கு தீபத்தூண் தான்டா, அது தான் இந்த கேடுகெட்ட ஈத்தரை இந்துமதம் எங்களுக்கு தந்திருக்கும் நம்பிக்கை.

