நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவர்கள் எனச் சிலர் இருப்பார்கள்.
நம்மை நினைவில் வைத்துக் கொண்டு இருப்பவர்கள் எனச் சிலர் இருப்பார்கள்..
இந்த உலகம் இப்படித் தான் நினைவுகளால் இயங்கிக் கொண்டே இருக்கிறது.. #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #பொழுது போக்கு