ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ 🕉️🛕🚩 Sambo Mahadeva 🙏🔱⚜️ திருவலிவலம் மேவிய இறைவனே தருக்கி வந்த கங்கை செயல் இழந்து ஒடுங்கிய செஞ்சடையை உடையவனே, உன்னுடைய பொன்மயமான கயிலை மலையை வேரோடும் பிடுங்கி ஏந்தத் தொடங்கிய இலங்கை வேந்தன் இராவணனைத் தேரோடும் வீழ்ந்து அலறுமாறு உன்கால் திருவிரலால் அடர்த்தவனே, கச்சு அணிந்த பெருத்த தனங்களை உடைய உமைபங்கனே! வந்து நல்காய். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - 0526 Gaळ ஓம் நமசிவாய நீர் ஒடுங்கும் செஞ்சடையாய்! நின்னுடையபொன்மலையை வேரொடும் பீழ்ந்து ஏந்தல் உற்ற வேந்தன் இராவணனைத் தேரொடும் போய்வீழ்ந்து அலற திருவிரலால் அடர்த்தவார் ஒடுங்கும் கொங்கை பங்கா! வலிவலம் மேயவனே! 0526 Gaळ ஓம் நமசிவாய நீர் ஒடுங்கும் செஞ்சடையாய்! நின்னுடையபொன்மலையை வேரொடும் பீழ்ந்து ஏந்தல் உற்ற வேந்தன் இராவணனைத் தேரொடும் போய்வீழ்ந்து அலற திருவிரலால் அடர்த்தவார் ஒடுங்கும் கொங்கை பங்கா! வலிவலம் மேயவனே! - ShareChat