ShareChat
click to see wallet page
search
தமிழில் என்ட்ரி கொடுத்த பாபி தியோல் சூர்யாவுடன் இணைந்து கங்குவா படத்தில் நடித்திருந்தார். ஆனால், அப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மங்காத்தா ரீ ரிலீஸ்.. உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் வந்துள்ளது தெரியுமா? சொத்து மதிப்பு இன்று நடிகர் பாபி தியோலின் பிறந்தநாள். தனது 56வது பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், பாபி தியோல் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 70 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்தில் நடிப்பதற்காக இவர் ரூ. 3 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ஜனநாயகன் படம் #தளபதி ஜனநாயகன் #🤩இணையத்தை கலக்கும் ஜனநாயகன் போஸ்டர் 🥰
ஜனநாயகன் படம் - ஜனநாயகன் பட வில்லன் பாபி தியோல் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ? தோ முழு விவரம் இ ஜனநாயகன் பட வில்லன் பாபி தியோல் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ? தோ முழு விவரம் இ - ShareChat