ShareChat
click to see wallet page
search
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருவெண்ணியூர் #பதிகம்_014 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை திருவெண்ணியூர் பதிகம் 8 034 ந்தவம் L600T 8 பபடல் 8 003 30 0 கனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும் முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில் இனிதனை யேத்துவ ரேதமி லாதார. திருஞானசம்பந்தர் பொழிப்புரை  கனியாய் இனிப்பவன் மனம் கனிந்து வழிபடுவோரைக் கலந்து ஆட்கொள்ளும் முனிவன், லகங்களுக்கும் தானேதலைவன் மூன்று உ ஆனவன் மேம்பட்டவன் நல்லவர்களால் வணங்கப் பெறும் வெண்ணியில் எழுந்தருளியஇன்ப ுவினன் அவனை ஏத்துவார் குற்றம் இலராவர். 2 கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை திருவெண்ணியூர் பதிகம் 8 034 ந்தவம் L600T 8 பபடல் 8 003 30 0 கனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும் முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில் இனிதனை யேத்துவ ரேதமி லாதார. திருஞானசம்பந்தர் பொழிப்புரை  கனியாய் இனிப்பவன் மனம் கனிந்து வழிபடுவோரைக் கலந்து ஆட்கொள்ளும் முனிவன், லகங்களுக்கும் தானேதலைவன் மூன்று உ ஆனவன் மேம்பட்டவன் நல்லவர்களால் வணங்கப் பெறும் வெண்ணியில் எழுந்தருளியஇன்ப ுவினன் அவனை ஏத்துவார் குற்றம் இலராவர். 2 - ShareChat